6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''நாவண்ணன்''' (சூசைநாயகம் இறப்பு: [[ஏப்ரல் 15]], [[2006]]) ஒரு சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடக நெறியாள்கையாளர். போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர். நாட்டுப்பற்றாளர். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர். சிங்கள அரசு | {| style="float:right;border:1px solid black" | ||
!colspan="2" | நாவண்ணன் | |||
|- | |||
!colspan="2" | [[File:x.jpg |260px]] | |||
|- | |||
!colspan="2" | | |||
|- | |||
! தேசியம் | |||
| [[இலங்கைத் தமிழர்]] | |||
|- | |||
! அறியப்படுவது | |||
| ஈழத்து எழுத்தாளர் <br>கவிஞர்,<br> ஓவியர், <br> சிற்பி | |||
|- | |||
|} | |||
'''நாவண்ணன்''' (சூசைநாயகம் இறப்பு: [[ஏப்ரல் 15]], [[2006]]) ஒரு சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடக நெறியாள்கையாளர். போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர். நாட்டுப்பற்றாளர். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர். சிங்கள அரசு ஈழத்திலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதனதன் தன்மைகளோடு காலவரிசைப்படி பதிவு செய்தவர். போராட்ட வாழ்வில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தவர். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதியநுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தவர். | |||
==எழுத்துலகம்== | ==எழுத்துலகம்== |
தொகுப்புகள்