8,436
தொகுப்புகள்
imported>கி.மூர்த்தி (added Category:பல்லின வளையச் சேர்மங்கள் using HotCat) |
No edit summary |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
'''1,3-இரு தையீட்டேன்''' ''(1,3-Dithietane)'' என்பது C<sub>2</sub>H<sub>4</sub>S<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்லினவளைய [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மமாகும்]]. நிறமற்றும் படிகவடிவிலும் காணப்படும் இச்சேர்மம் விரும்பத்தகாத சுவை கொண்ட [[திண்மம்|திண்மமாக]] அறியப்படுகிறது. பிசு(குளோரோமெத்தில்)சல்பாக்சைடுடன் சோடியம் சல்பைடை வினைபுரியச் செய்து 1,3-இருதையீட்டேன் 1- ஆக்சைடு முதலில் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து இதை டெட்ரா ஐதரோபியூரான்-போரேன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு 1,3-இருதையீட்டேன் தயாரிக்கப்பட்டது. <ref>{{cite journal |last=Block |first=E |author2=Corey, ER |author3=Penn, RE |author4=Renken, TL |author5= Sherwin, PF |title=1,3-Dithietane |journal=J. Am. Chem. Soc.|year=1976|volume=98|issue=18|pages=5715–5717|doi=10.1021/ja00434a061}}</ref><ref>{{cite journal |last=Block |first=E |author2=Corey, ER |author3=Penn, RE |author4=Renken, TL |author5=Sherwin, PF |author6=Bock, H |author7=Hirabayashi, T |author8=Mohmand, S |author9= Solouki, B |title=Synthesis and Thermal Decomposition of 1,3-Dithietane and its ''S''-Oxides |journal=J. Am. Chem. Soc.|year=1982|volume=104|issue=11|pages=3119–3130|doi=10.1021/ja00375a030}}</ref> | '''1,3-இரு தையீட்டேன்''' ''(1,3-Dithietane)'' என்பது C<sub>2</sub>H<sub>4</sub>S<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்லினவளைய [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மமாகும்]]. நிறமற்றும் படிகவடிவிலும் காணப்படும் இச்சேர்மம் விரும்பத்தகாத சுவை கொண்ட [[திண்மம்|திண்மமாக]] அறியப்படுகிறது. பிசு(குளோரோமெத்தில்)சல்பாக்சைடுடன் சோடியம் சல்பைடை வினைபுரியச் செய்து 1,3-இருதையீட்டேன் 1- ஆக்சைடு முதலில் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து இதை டெட்ரா ஐதரோபியூரான்-போரேன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு 1,3-இருதையீட்டேன் தயாரிக்கப்பட்டது. <ref>{{cite journal |last=Block |first=E |author2=Corey, ER |author3=Penn, RE |author4=Renken, TL |author5= Sherwin, PF |title=1,3-Dithietane |journal=J. Am. Chem. Soc.|year=1976|volume=98|issue=18|pages=5715–5717|doi=10.1021/ja00434a061}}</ref><ref>{{cite journal |last=Block |first=E |author2=Corey, ER |author3=Penn, RE |author4=Renken, TL |author5=Sherwin, PF |author6=Bock, H |author7=Hirabayashi, T |author8=Mohmand, S |author9= Solouki, B |title=Synthesis and Thermal Decomposition of 1,3-Dithietane and its ''S''-Oxides |journal=J. Am. Chem. Soc.|year=1982|volume=104|issue=11|pages=3119–3130|doi=10.1021/ja00375a030}}</ref> | ||
[[File:Synthesis of 1,3-dithietane.svg|400 px|center|1,3-இருதையீட்டேன் தொகுப்புமுறை தயாரிப்பு]] | [[File:Synthesis of 1,3-dithietane.svg.png|400 px|center|1,3-இருதையீட்டேன் தொகுப்புமுறை தயாரிப்பு]] | ||
செபோடிடன் என்ற எதிர் உயிரியும் போசுதையீட்டேன் என்ற [[களைக்கொல்லி|களைக்கொல்லியும்]] 1,3-இருதையீட்டேன் [[வேதி வினைக்குழு|வேதி வினைக்குழுவைக்]] கொண்ட சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். | செபோடிடன் என்ற எதிர் உயிரியும் போசுதையீட்டேன் என்ற [[களைக்கொல்லி|களைக்கொல்லியும்]] 1,3-இருதையீட்டேன் [[வேதி வினைக்குழு|வேதி வினைக்குழுவைக்]] கொண்ட சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். |
தொகுப்புகள்