பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
No edit summary
 
வரிசை 48: வரிசை 48:
சைவக் கோயில்களில் உள்ள பல பழமையான சிவன் சிற்பங்கள் பரதநாட்டிய நடனக் காட்சிகளைப் போலவே உள்ளன. எடுத்துக்காட்டாக, [[பாதாமி குடைவரைக் கோவில்கள்|பாதாமி குடைவரைக் கோவில்களின்]] முதலாம் குகை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.<ref name=jcharle>JC Harle (1972), Aspects of Indian Art, BRILL Academic, {{ISBN|978-90-04-03625-3}}, page 68</ref> இக்குகையில் தாண்டவ நடனம் ஆடும் சிவனை நடராசாரராக சித்தரிக்கிறது.{{Sfn|Michell|2014|p=37–38}}{{Sfn|Fergusson|1880|p=414}}<ref name=aliceboner /> 5 அடி (1.5 மீ) உயரமுள்ள இந்த சிற்பத்தில் 18 கைகள் உள்ளன, இது வடிவியல் முறையில் அமைக்கப்பட்ட நடன நிலைகளைக் காட்டுகிறது.<ref name=aliceboner>Alice Boner (1990), Principles of Composition in Hindu Sculpture: Cave Temple Period, Motilal Banarsidass, {{ISBN|978-81-208-0705-1}}, pages&nbsp;89–95, 115–124, 174–184</ref> சிவனின் கரங்கள் பரதநாட்டியத்தில் காணப்படும்<ref name=":0"/><ref>Kavitha Jayakrishnan (2011), [https://uwspace.uwaterloo.ca/handle/10012/6356 Dancing Architecture: the parallel evolution of Bharatanātyam and South Indian Architecture], MA Thesis, Awarded by University of Waterloo, Canada, pages 21-27, 46</ref> [[முத்திரை (பரதநாட்டியம்)|முத்திரைகளைக்]]<ref>Fred Kleiner (2009), Gardner's Art through the Ages: Non-Western Perspectives, Wadsworth Publishing, {{ISBN|978-0-495-57367-8}}, page 21</ref> காட்டுகிறன.

=== தேவதாசிகள், நடன எதிர்ப்பு இயக்கம், காலனித்துவ கால தடை, வீழ்ச்சி ===
== தேவதாசிகள், நடன எதிர்ப்பு இயக்கம், காலனித்துவ கால தடை, வீழ்ச்சி ==
சில காலனித்துவ [[இந்தியவியல்|இந்தியவியலாளர்கள்]] மற்றும் நவீன எழுத்தாளர்கள் பரதநாட்டியம் பண்டைய [[தேவதாசி முறை|தேவதாசி]] பண்பாட்டின் வழித்தோன்றல் என்று வாதிடுகின்றனர். இது கிமு 300 மற்றும் கிபி 300 க்கு இடையில் தோற்றம் பெற்றதாக கூறினர்.<ref name=soneji30/> நவீன அறிஞர்கள் இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவாக நேரடி நூல் சான்றோ அல்லது தொல்பொருள் சான்றுகளோ இல்லாததால் கேள்வி எழுப்பியுள்ளனர்.<ref name=amritsri73/><ref name=leslieorr8/> வரலாற்று காலச் சிற்பங்கள் மற்றும் நூல்கள் நடன மாதுக்களை விவரிக்கின்றன, முன்னிறுத்துகின்றன. அதே போல் அவர்களுக்காக [[தளிச்சேரி]] எனப்படும் கோவில் குடியிருப்புகள் அமைக்கபட்டன. ஆனால் அவர்கள் அவர்களை வேசிகள் மற்றும் விபச்சாரிகள் என்று ஆரம்ப காலனித்துவ இந்தியவியலாளர்களால் கூறப்படவில்லை.<ref name=soneji30/> ''தவேஷ் சோனேஜி''யின் கூற்றுப்படி, ஆய்வுகளை திறணாய்வு செய்கையில், அரசவையணங்கு நடனம் என்பது நவீன சகாப்தத்தின் ஒரு நிகழ்வு என்று கூறுகிறது. இது தமிழ்நாட்டின் [[மதுரை நாயக்கர்|நாயக்கர்]] காலத்தின் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்குகிறது என்கிறார்.<ref name=soneji30>{{cite book|author=Davesh Soneji |title=Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India |url=https://books.google.com/books?id=24uaoBjDKQgC |year=2011 |publisher=University of Chicago Press |isbn=978-0-226-76811-3 |pages=30–31 }}</ref> ஜேம்ஸ் லோக்டெஃபெல்டின் கூற்றுப்படி, பரதநாட்டியம் 19 ஆம் நூற்றாண்டு வரை இந்துக் கோயில்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டிலிலுந்தே கோயில்களுக்கு வெளியே மேடைகளில் நிகழ்த்தப்பட்டது.<ref name="Lochtefeld2002p103"/> மேலும், [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சையின் மராத்திய ஆட்சியாளர்கள்]] பரதநாட்டியத்திற்கு ஆதரவளித்தனர்.<ref>{{cite news |title=Royal tribute to Thanjavur rulers |newspaper=The New Indian Express |date=2017 |url=http://www.newindianexpress.com/cities/chennai/2017/dec/27/royal-tribute-to-thanjavur-rulers-1738354.html}}</ref>

வரிசை 57: வரிசை 57:
1910 ஆம் ஆண்டில், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] [[சென்னை மாகாணம்|மெட்ராஸ் ராஜதானி]] கோயில் நடனத்தையும், அதனுடனான இந்துக் கோயில்களில் பரதநாட்டிய பாரம்பரியத்தையும் முற்றிலும் தடை செய்தது.<ref name=pallabinilan30>{{cite book |author1=Pallabi Chakravorty |author2=Nilanjana Gupta |title=Dance Matters: Performing India on Local and Global Stages |url=https://books.google.com/books?id=KQly7wn0C5sC&pg=PA30 |year=2012 |publisher=Routledge |isbn=978-1-136-51612-2 |pages=30}}</ref>

=== காலனித்துவத்திற்கு பிந்தைய மறுமலர்ச்சி ===
== காலனித்துவத்திற்கு பிந்தைய மறுமலர்ச்சி ==
1910 ஆம் ஆண்டு தடைக்கு பலமான எதிர்ப்பு தோன்றியது.<ref name=pallabinilan30/> சமூக சீர்திருத்தத்தம் என்ற சாக்குப்போக்கின் கீழ் வரலாற்று சிறப்புமிக்க, செழுமையான நடன பாரம்பரியம் பாதிக்கப்படுவதாக தமிழ் மக்கள் கவலைப்பட்டனர்.<ref name=pallabinilan30/>{{Sfn|Kapila Vatsyayan|1974|p=23}}   

வரிசை 84: வரிசை 84:

ஆங்கிக அபிநயத்தில் அங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.

==== அங்கம் ====
== அங்கம் ==
தலை, கைகள், மார்பு, பக்கங்கள், இடை, பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும். சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.

==== பிரத்தியாங்கம் ====
== பிரத்தியாங்கம் ==
புசங்கள், முன் கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.

==== உபாங்கம் ====
== உபாங்கம் ==
உபாங்கம் என்பது கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல், நாக்கு, உதடு, முகவாய் ஆகியனவாகும்.

=== சாத்விக அபிநயம் ===
== சாத்விக அபிநயம் ==
உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும். எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/143595" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி