8,403
தொகுப்புகள்
imported>Rasnaboy (→வரலாறு: புள்ளித் திருத்தம்) |
No edit summary |
||
வரிசை 45: | வரிசை 45: | ||
* தல தீர்த்தம் : ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம். | * தல தீர்த்தம் : ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம். | ||
==வரலாறு | ==வரலாறு - பெயர்க்காரணம்== | ||
மன்னார்குடிக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் “இராசாதிராச விண்ணகர்” என்று குறிக்கப்படுவதாள், இக்கோயில் சோழப் பெருவேந்தன் [[இராஜாதிராஜ சோழன்|இராசாதிராசன்]] பெயரால் ஏற்படுத்தப்பட்டவொன்று ஆகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே இக்கோயில் இறைவனுக்கு “வண்டு வராபதி ஆழ்வார்” என்ற பெயர் வழங்கி வந்திருக்கின்றது.<ref name=DM>{{cite book|title=திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு|url=https://archive.org/details/20200915_20200915_1301/page/84/mode/1upyear=2000|pages=84}}</ref> நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது. | மன்னார்குடிக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் “இராசாதிராச விண்ணகர்” என்று குறிக்கப்படுவதாள், இக்கோயில் சோழப் பெருவேந்தன் [[இராஜாதிராஜ சோழன்|இராசாதிராசன்]] பெயரால் ஏற்படுத்தப்பட்டவொன்று ஆகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே இக்கோயில் இறைவனுக்கு “வண்டு வராபதி ஆழ்வார்” என்ற பெயர் வழங்கி வந்திருக்கின்றது.<ref name=DM>{{cite book|title=திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு|url=https://archive.org/details/20200915_20200915_1301/page/84/mode/1upyear=2000|pages=84}}</ref> நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது. | ||
==கட்டமைப்பு== | |||
இந்தக் கோவில் [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழனால்]] சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு [[பொது ஊழி|பொ.ஊ.]] 1070-1125-இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது. | இந்தக் கோவில் [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழனால்]] சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு [[பொது ஊழி|பொ.ஊ.]] 1070-1125-இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது. | ||
கோவில் கல்வெட்டில் [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில் காசு கொள்ளா இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்திருக்கிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் ஆட்சிக்காலத்தில் இப்பெருமான் கோயிலின் முன்னால் மாமரம் ஒன்றிருந்திருக்கிறது. இம்மாமரத்தின் கீழே பொ.ஊ. 1018-இல் இராசாதிராசச் சதுர்வேதிமங்கலத்து சபையார் கூடி காடு, நாடு, நகரம், கள்ளப்பற்று ஆகியவற்றில் 30,000 காசுகள் வகுலித்துக் கோயிலுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.<ref name=DM/> | கோவில் கல்வெட்டில் [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில் காசு கொள்ளா இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்திருக்கிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் ஆட்சிக்காலத்தில் இப்பெருமான் கோயிலின் முன்னால் மாமரம் ஒன்றிருந்திருக்கிறது. இம்மாமரத்தின் கீழே பொ.ஊ. 1018-இல் இராசாதிராசச் சதுர்வேதிமங்கலத்து சபையார் கூடி காடு, நாடு, நகரம், கள்ளப்பற்று ஆகியவற்றில் 30,000 காசுகள் வகுலித்துக் கோயிலுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.<ref name=DM/> | ||
==கோயில் விழாக்கள் | ==கோயில் விழாக்கள் - பங்குனிப் பெருவிழா== | ||
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும்.<ref>[https://www.maalaimalar.com/devotional/temples/2021/03/26104730/2471939/Rajagopalaswamy-Temple-Mannargudi.vpf ஆண்டு முழுவதும் திருவிழா கோலம் காணும் ராஜகோபாலசாமி கோவில்]</ref> | இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும்.<ref>[https://www.maalaimalar.com/devotional/temples/2021/03/26104730/2471939/Rajagopalaswamy-Temple-Mannargudi.vpf ஆண்டு முழுவதும் திருவிழா கோலம் காணும் ராஜகோபாலசாமி கோவில்]</ref> | ||
==தேரோட்டம்== | |||
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிரகார தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் கடந்த 1892-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு மொத்தம் ரூ. 26.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி நிறைவுற்றது.<ref>http://www.dinamani.com/religion/2014/07/23/மன்னார்குடி-ராஜகோபால-சுவாம/article2345410.ece</ref> | இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிரகார தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் கடந்த 1892-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு மொத்தம் ரூ. 26.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி நிறைவுற்றது.<ref>http://www.dinamani.com/religion/2014/07/23/மன்னார்குடி-ராஜகோபால-சுவாம/article2345410.ece</ref> | ||
தொகுப்புகள்