6,764
தொகுப்புகள்
("புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |

வரிசை 15: | வரிசை 15: | ||
வெட்சித்திணை பதினான்கு துறைகளை <ref>'''துறை''' என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்</ref> உடையது. [[தொல்காப்பியர்]] வெட்சியைக் [[குறிஞ்சித் திணை|குறிஞ்சியின்]] புறன் என்று வகைப்படுத்துகிறார் <ref>[[அகத்திணை புறத்திணை ஒப்பீடு]]</ref><ref> | வெட்சித்திணை பதினான்கு துறைகளை <ref>'''துறை''' என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்</ref> உடையது. [[தொல்காப்பியர்]] வெட்சியைக் [[குறிஞ்சித் திணை|குறிஞ்சியின்]] புறன் என்று வகைப்படுத்துகிறார் <ref>[[அகத்திணை புறத்திணை ஒப்பீடு]]</ref><ref> | ||

'''வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

-தொல்-பொருள்-2-1
</ref> |
'''வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

-தொல்-பொருள்-2-1
</ref> | ||
==வெட்சியின் துறைகள்== | |||
தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள் | தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள் | ||
#ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம் | #ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம் | ||
வரிசை 39: | வரிசை 39: | ||
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என
| தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என

வந்த ஈரெழ் வகையிற்று ஆகும். -தொல்-பொருள்-2-3
</ref> | வந்த ஈரெழ் வகையிற்று ஆகும். -தொல்-பொருள்-2-3
</ref> | ||
==வெட்சியுள் கரந்தை== | |||
இன்றைய நிலையில் புலவர்கள் [[கரந்தைத் திணை|கரந்தை]] என்னும் திணையைத் தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். கரந்தை ஆ நிரைகளை மீட்டுக்கொள்வது ஆதலால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம். | இன்றைய நிலையில் புலவர்கள் [[கரந்தைத் திணை|கரந்தை]] என்னும் திணையைத் தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். கரந்தை ஆ நிரைகளை மீட்டுக்கொள்வது ஆதலால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம். | ||
==கொற்றவை நிலை== | |||
* கொற்றம் என்பது வெற்றி. வெற்றி தந்தவரைப் போற்றுதல் கொற்றவை நிலை, | * கொற்றம் என்பது வெற்றி. வெற்றி தந்தவரைப் போற்றுதல் கொற்றவை நிலை, | ||
வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.<ref>"மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல். பொருள் 62)</ref> இது 21 துறைகளைக் கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது.<ref>தொல்காப்பியம், பொருளியல் 63</ref> | வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.<ref>"மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல். பொருள் 62)</ref> இது 21 துறைகளைக் கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது.<ref>தொல்காப்பியம், பொருளியல் 63</ref> |
தொகுப்புகள்