6,764
தொகுப்புகள்
("'''மெல்லினம்''' என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. வல்லினம், இடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மெல்லினம்''' என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள [[மெய்யெழுத்து]]களின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. [[வல்லினம்]], [[இடையினம்]] என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். [[தொல்காப்பியம்|தொல்காப்பியமும்]], அதற்குப் பின்னர் எழுந்த [[நன்னூல்]] முதலிய தமிழ் இலக்கண நூல்களும், '''ங், ஞ், ண், ந், ம், ன்''' எனும் ஆறு எழுத்துகளையும் மெல்லின எழுத்துகள் என்கின்றன. இவை மெலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை ''மெலி'', ''மென்மை'', ''மென்கணம்'' என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.<ref>இளவரசு, சோம., 2009, பக். 43.</ref> "மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய [[இளம்பூரணர்|இளம்பூரணரின்]] விளக்கம்.<ref>தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2006, பக். 17.</ref> | '''மெல்லினம்''' என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள [[மெய்யெழுத்து]]களின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. [[வல்லினம்]], [[இடையினம்]] என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். [[தொல்காப்பியம்|தொல்காப்பியமும்]], அதற்குப் பின்னர் எழுந்த [[நன்னூல்]] முதலிய தமிழ் இலக்கண நூல்களும், '''ங், ஞ், ண், ந், ம், ன்''' எனும் ஆறு எழுத்துகளையும் மெல்லின எழுத்துகள் என்கின்றன. இவை மெலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை ''மெலி'', ''மென்மை'', ''மென்கணம்'' என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.<ref>இளவரசு, சோம., 2009, பக். 43.</ref> "மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய [[இளம்பூரணர்|இளம்பூரணரின்]] விளக்கம்.<ref>தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2006, பக். 17.</ref> | ||
<h1>மொழியியலும், மெல்லினமும்</h1> | |||
==ஒலிப்பிறப்பு== | |||
தற்கால மொழியியலின்படி தமிழின் மெல்லின எழுத்துகள் எல்லா இடங்களிலும் [[மூக்கொலி]]கள் அல்லது மூக்கினம் என்ற வகைக்குள் அடங்குகின்றன. ஒலிப்பு முயற்சியின்போது, அண்ணக்கடை திறந்து, வாயறையிலிருந்து மூச்சுக்காற்று மூக்கின் வழியாக வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே மூக்கொலிகள்.<ref>கருணாகரன், கி., ஜெயா, வ., 2007. பக். 23, 24.</ref> மெல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு: | தற்கால மொழியியலின்படி தமிழின் மெல்லின எழுத்துகள் எல்லா இடங்களிலும் [[மூக்கொலி]]கள் அல்லது மூக்கினம் என்ற வகைக்குள் அடங்குகின்றன. ஒலிப்பு முயற்சியின்போது, அண்ணக்கடை திறந்து, வாயறையிலிருந்து மூச்சுக்காற்று மூக்கின் வழியாக வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே மூக்கொலிகள்.<ref>கருணாகரன், கி., ஜெயா, வ., 2007. பக். 23, 24.</ref> மெல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு: | ||
{| class="wikitable" | {| class="wikitable" |
தொகுப்புகள்