29,611
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| year_start =கி மு மூன்றாம் நூற்றாண்டு | | year_start =கி மு மூன்றாம் நூற்றாண்டு | ||
| year_end = கி மு மூன்றாம் நூற்றாண்டு | | year_end = கி மு மூன்றாம் நூற்றாண்டு | ||
| image_map = Ancient Kalinga location.svg | | image_map = Ancient Kalinga location.svg.png | ||
| image_map_alt = கலிங்கா நாட்டின் எல்லைகள் | | image_map_alt = கலிங்கா நாட்டின் எல்லைகள் | ||
| image_map_caption = கலிங்க நாடு புகழ் பெற்றிருக்கும் போது அதன் எல்லைகள் | | image_map_caption = கலிங்க நாடு புகழ் பெற்றிருக்கும் போது அதன் எல்லைகள் | ||
வரிசை 17: | வரிசை 17: | ||
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]] | [[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]] | ||
'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' [[Ta-கலிங்கம்.ogg|ஒலிப்பு]] என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்". | '''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' [[File:Ta-கலிங்கம்.ogg|120px | ஒலிப்பு]] என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்". | ||
வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. | வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. | ||
வரிசை 54: | வரிசை 54: | ||
[[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் [[மகாபாரதம்]] குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் [[கிராதர்கள்]] நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது. | [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் [[மகாபாரதம்]] குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் [[கிராதர்கள்]] நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது. | ||
==குருச்சேத்திரப் போரில் == | |||
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் [[கௌரவர்]] அணி சார்பாக போரிட்டனர். போரில் [[வீமன்|வீமனால்]] கலிங்கர்கள் கொல்லப்பட்டனர். | [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் [[கௌரவர்]] அணி சார்பாக போரிட்டனர். போரில் [[வீமன்|வீமனால்]] கலிங்கர்கள் கொல்லப்பட்டனர். | ||
வரிசை 64: | வரிசை 64: | ||
கலிங்க நாட்டவரகள் [[புலி]] வடிவத்தில் [[சிவன்|சிவனை]] '''வியாக்கிரேஸ்வரர்''' என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17) | கலிங்க நாட்டவரகள் [[புலி]] வடிவத்தில் [[சிவன்|சிவனை]] '''வியாக்கிரேஸ்வரர்''' என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17) | ||
==பிற குறிப்புகள்== | |||
* கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[புரு, மன்னர்|புரு]] மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95) | * கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[புரு, மன்னர்|புரு]] மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95) | ||
தொகுப்புகள்