29,611
தொகுப்புகள்
("{{Infobox former country | conventional_long_name = கலிங்கம் | common_name = | native_name = କଳିଙ୍ଗ | native_name_lang = | continent = ஆசியா | country = இந்தியா | year_start =கி மு மூன்றாம் நூற்றாண்டு | year_end = கி மு மூன்றாம் நூற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]] | [[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]] | ||
'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' ( | '''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' ([[Ta-கலிங்கம்.ogg|ஒலிப்பு]]) என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்". | ||
வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. | வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. |
தொகுப்புகள்