7,055
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = தொழுதூர் ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோவில் | படிமம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
இது [[சென்னை|சென்னையில்]] இருந்து சுமார் 250 கி.மீ, [[திருச்சி|திருச்சியில்]] இருந்து சுமார் 71 கி.மீ, [[கடலூர்|கடலூரில்]] இருந்து 103 கி.மீ, [[சேலம்|சேலத்தில்]] இருந்து 123 கி.மீ தொலைவிலும் உள்ளது. | இது [[சென்னை|சென்னையில்]] இருந்து சுமார் 250 கி.மீ, [[திருச்சி|திருச்சியில்]] இருந்து சுமார் 71 கி.மீ, [[கடலூர்|கடலூரில்]] இருந்து 103 கி.மீ, [[சேலம்|சேலத்தில்]] இருந்து 123 கி.மீ தொலைவிலும் உள்ளது. | ||
==ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோயில்== | |||
வெள்ளாற்றங்கரையில், கற்கால தடயங்களையும், சமணர்கள் வாழ்ந்த அடையாளங்களையும் கொண்ட இந்த ஊரில் உள்ள இக்கோவிலானது சுமார் ஆயிரம் வருடம் பழமை கொண்டது என்பது கல்வெட்டு சான்றுகள் மூலமும், செவிவழி செய்தி மூலமும் அறியபடுகிறது. கல்வெட்டுகளில் இருந்து இக்கோவிலில் உள்ள மூலவர் மதுராந்தக சோளீஸ்வரமுடைய நாயனார் என்று அறிய முடிகிறது. | வெள்ளாற்றங்கரையில், கற்கால தடயங்களையும், சமணர்கள் வாழ்ந்த அடையாளங்களையும் கொண்ட இந்த ஊரில் உள்ள இக்கோவிலானது சுமார் ஆயிரம் வருடம் பழமை கொண்டது என்பது கல்வெட்டு சான்றுகள் மூலமும், செவிவழி செய்தி மூலமும் அறியபடுகிறது. கல்வெட்டுகளில் இருந்து இக்கோவிலில் உள்ள மூலவர் மதுராந்தக சோளீஸ்வரமுடைய நாயனார் என்று அறிய முடிகிறது. | ||
வரிசை 82: | வரிசை 82: | ||
ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் ஆலயத்தில் கீழ்கண்ட 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டு கல்வெட்டுகள் கோயிலின் தெற்கு பக்கத்திலும், ஒரு தனிக்கல்வெட்டும் உள்ளது. | ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் ஆலயத்தில் கீழ்கண்ட 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டு கல்வெட்டுகள் கோயிலின் தெற்கு பக்கத்திலும், ஒரு தனிக்கல்வெட்டும் உள்ளது. | ||
==கல்வெட்டு 1:== | |||
“ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் | “ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் | ||
வரிசை 96: | வரிசை 96: | ||
பமு செய்வித்த” | பமு செய்வித்த” | ||
==கல்வெட்டு 2:== | |||
ஸ்ரீதிருமுகப்படி தொழுவூர் உடை | ஸ்ரீதிருமுகப்படி தொழுவூர் உடை | ||
வரிசை 113: | வரிசை 113: | ||
திராதித்தவரையும் இறையிலியாக விட்டோம். | திராதித்தவரையும் இறையிலியாக விட்டோம். | ||
==கல்வெட்டு 3:== | |||
"................ | "................ |
தொகுப்புகள்