பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
 
வரிசை 33: வரிசை 33:
பைரவ மூர்த்தியை பைரவர், [[பிரம்ம சிரச்சேத மூர்த்தி|பிரம்ம சிரேச்சிதர்]], உக்ர பைரவர், க்ஷேத்ர பாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வைரவர் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.

=== அட்சர பீடங்களின் காவலன் ===
== அட்சர பீடங்களின் காவலன் ==
சிவனை பிரிந்த [[பார்வதி]] [[பிரம்மன்|பிரம்மானின்]] மானசீக குமாரனான [[பிரஜாபதி]] [[தக்கன்]] மகளாக பிறந்தார். அவர் [[தாட்சாயிணி|தாட்சாயினி]] என்றும் சதி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவனின் மீது [[காதல்]] கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். [[ஆணவம்]] கொண்டிருந்த பிரம்மனின் தலையை வெட்டி போட்டு அவருக்கு பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவன் மீது பிரம்ம குமாரனான தக்கன் கோபம் கொண்டிருந்தார். அதனால் தக்கன்  தாட்சாயினிக்கும் சிவனுக்கும் அழைப்பு அனுப்பாமல் [[தட்சனின் வேள்வி|யாகமொன்றைத்]] தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதி விழுந்து தற்கொலையில் இறக்கிறார். மற்றும் சிவனும் பார்வதியும் சேர்ந்து தக்கனின் வேள்வியை அழித்து விட்டனர் அப்போது வெற்றிகரமாக.  

வரிசை 41: வரிசை 41:
மஹாபைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட (எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் [[சுவர்ண பைரவர்]] போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

=== அஷ்ட (எட்டு) பைரவர்கள் ===
== அஷ்ட (எட்டு) பைரவர்கள் ==
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

==== அசிதாங்க பைரவர் ====
== அசிதாங்க பைரவர் ==
{{Main|அசிதாங்க பைரவர்}}
{{Main|அசிதாங்க பைரவர்}}

அசிதாங்க பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் விருத்தகாலர் கோயிலில் அருள் செய்கிறார். [[அன்னம்|அன்னத்தினை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[பிருகஸ்பதி|பிருகஸ்பதியின்]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[பிராம்மி (சப்தகன்னியர்)|பிராம்மி]] விளங்குகிறாள்.

==== ருரு பைரவர் ====
== ருரு பைரவர் ==
{{Main|ருரு பைரவர்}}ருரு பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் ஹனுமான் காட்டு கோயிலில் அருள் செய்கிறார். [[காளை|காளையை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[சுக்ராச்சாரியார்|சுக்கிரனின்]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[மகேசுவரி (சப்தகன்னியர்)|மகேசுவரி]] விளங்குகிறாள்.[[படிமம்:KABALA BHAIRAVAR (கபால பைரவர்).jpg|thumb|250px|[[கபால பைரவர்]]]]

==== சண்ட பைரவர் ====
== சண்ட பைரவர் ==
{{Main|சண்ட பைரவர்}}
{{Main|சண்ட பைரவர்}}
சண்ட பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் துர்க்கை கோயிலில் அருள் செய்கிறார். [[மயில்|மயிலை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[அங்காரகன்|செவ்வாய்]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[கௌமாரி (சப்தகன்னியர்)|கௌமாரி]] விளங்குகிறாள்.

==== குரோதன பைரவர் ====
== குரோதன பைரவர் ==
{{Main|குரோதன பைரவர்}}
{{Main|குரோதன பைரவர்}}
குரோத பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் காமாக்ஷி கோயிலில் அருள்செய்கிறார். [[செம்பருந்து|செம்பருந்தை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[சனீஸ்வரன்|சனி]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

==== உன்மத்த பைரவர் ====
== உன்மத்த பைரவர் ==
{{Main|உன்மத்த பைரவர்}}
{{Main|உன்மத்த பைரவர்}}
உன்மத்த பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் பீம சண்டி கோயிலில் அருள் செய்கிறார். [[குதிரை]]யை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[புதன் (இந்து சமயம்)|புதன்]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[வராகி]] விளங்குகிறாள்.

==== கபால பைரவர் ====
== கபால பைரவர் ==
{{Main|கபால பைரவர்}}
{{Main|கபால பைரவர்}}
கபால பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் லாட் பசார் கோயிலில் அருள் செய்கிறார். [[யானை|யானையை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[நிலா|சந்திரன்]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[இந்திராணி (சப்தகன்னியர்)|இந்திராணி]] விளங்குகிறாள்.

==== பீட்சன பைரவர் ====
== பீட்சன பைரவர் ==
{{Main|பீக்ஷன பைரவர்}}
{{Main|பீக்ஷன பைரவர்}}
பீட்சன பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் பூத பைரவர் கோயிலில் அருள் செய்கிறார். [[சிங்கம்|சிங்கத்தை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[கேது (நவக்கிரகம்)|கேது]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[சாமுண்டி (சப்தகன்னியர்)|சாமுண்டி]] விளங்குகிறாள்.

==== சம்ஹார பைரவர் ====
== சம்ஹார பைரவர் ==
{{Main|சம்ஹார பைரவர்}}
{{Main|சம்ஹார பைரவர்}}
சம்ஹார பைரவர் அஷ்ட [[பைரவர்|பைரவ மூர்த்தி]] வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் [[வாரணாசி]] மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் அருள் செய்கிறார். [[நாய்|நாயை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் [[இராகு (நவக்கிரகம்)|இராகு]] கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்|சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்தகன்னியர்|சப்தகன்னிகளில்]] ஒருத்தியான [[சாமுண்டி (சப்தகன்னியர்)|சாமுண்டி]] விளங்குகிறாள்.<ref>http://www.sivabhogam.com/astabairavar.html {{Webarchive|url=https://web.archive.org/web/20160527184337/http://www.sivabhogam.com/astabairavar.html |date=2016-05-27 }} அஷ்ட பைரவ</ref>

வரிசை 78: வரிசை 78:
வாரணாசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாக்ஷி கோயில், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - ஹனுமான் காட்டு கோயில், கபால பைரவர் - லாட் பஜார் கோயில், சண்ட பைரவர் - துர்க்கை கோயில், பீட்சன பைரவர் - பூத பைரவர் கோயில், சம்ஹார பைரவர் -  த்ரிலோசன சங்கம் கோயில்.

=== அறுபத்து நான்கு பைரவர்கள் ===
== அறுபத்து நான்கு பைரவர்கள் ==

பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.<ref>http://www.bairavafoundation.org/types-of-bairavar-daily-news158.htm பைரவரின் 64 வகைகள்</ref>

வரிசை 147: வரிசை 147:
# தக்ஷிணா பிஷ்திதி பைரவர்
# தக்ஷிணா பிஷ்திதி பைரவர்

=== சுவர்ண பைரவர் ===
== சுவர்ண பைரவர் ==
{{Main|சுவர்ண பைரவர்}}
{{Main|சுவர்ண பைரவர்}}
[[படிமம்:SriSwarnaKalaBhairavar.JPG|சுவர்ண பைரவர், [[திருவண்ணாமலை]]|right|x216px|thumb]]

வரிசை 165: வரிசை 165:
ஈரோடு - காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அடுத்து ராட்டைசுற்றிபாளையம் பேருந்து நிறுத்தம்.

=== கால பைரவர் ===
== கால பைரவர் ==
வாரணாசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் கால பைரவர் திகழ்கிறார். வாரணாசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஷ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. வாரணாசி  யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் வாரணாசி யாத்திரை செய்ததன் முழு பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

=== வேறு பைரவ வடிவங்கள் ===
== வேறு பைரவ வடிவங்கள் ==
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களை அழிப்பவர் என்று பொருள் ஆகும்.

வரிசை 197: வரிசை 197:
</gallery>
</gallery>

== மந்திரங்கள் ==
== மந்திரங்கள் பைரவ காயத்ரி 1 ==
 
=== பைரவ காயத்ரி 1 ===
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே  ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்

=== பைரவர் காயத்ரி 2 ===
== பைரவர் காயத்ரி 2 ==
ஓம் திகம்பராய வித்மஹே  தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132944" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி