7,036
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = திருக்கொடி மாடச்செங்குன்றூர் அர்த்தநாரீசுவரர் கோயில் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 198: | வரிசை 198: | ||
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - வெந்தவெண் ணீறணிந்து | தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - வெந்தவெண் ணீறணிந்து | ||
== சிறப்புகள் == | |||
* சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம். | * சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம். | ||
* இது அர்த்தநாரித் தலம். | * இது அர்த்தநாரித் தலம். | ||
வரிசை 239: | வரிசை 239: | ||
மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன. | மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன. | ||
==மேற்கு இராஜகோபுரம்== | |||
கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாயக்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர். | கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாயக்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர். | ||
==பாடல் பெற்ற தலம் | ==பாடல் பெற்ற தலம் - அர்த்தநாரீசுவரர்== | ||
இத்தலத்தின் இறைவன் அர்த்தநாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். | இத்தலத்தின் இறைவன் அர்த்தநாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். | ||
*[http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_107.htm வெந்தவெண் ணீறணிந்து-திருக்கொடிமாடச்செங்குன்றூர்-திருஞானசம்பந்தர் தேவாரம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120508164227/http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_107.htm |date=2012-05-08 }} | *[http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_107.htm வெந்தவெண் ணீறணிந்து-திருக்கொடிமாடச்செங்குன்றூர்-திருஞானசம்பந்தர் தேவாரம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120508164227/http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_107.htm |date=2012-05-08 }} | ||
*[http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_116.htm அவ்வினைக் கிவ்வினை-திருநீலகண்டம்-திருஞானசம்பந்தர் தேவாரம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130119072307/http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_116.htm |date=2013-01-19 }} | *[http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_116.htm அவ்வினைக் கிவ்வினை-திருநீலகண்டம்-திருஞானசம்பந்தர் தேவாரம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130119072307/http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_116.htm |date=2013-01-19 }} | ||
==செங்கோட்டு வேலவர்== | |||
இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல்: | இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல்: | ||
*[http://www.kaumaram.com/thiru_uni/tpun0585.html திருப்புகழ் - பாடல் 585 -அன்பாக வந்து...(திருச்செங்கோடு)] | *[http://www.kaumaram.com/thiru_uni/tpun0585.html திருப்புகழ் - பாடல் 585 -அன்பாக வந்து...(திருச்செங்கோடு)] |
தொகுப்புகள்