6,984
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
==மூலவர்== | ==மூலவர்== | ||
இக்கோயிலின் மூலவர் கைலாசநாதர் என்றும் காசிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பிரசன்னநாயகி ஆவார். கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், இறைவி சன்னதி மற்றும் பிற சன்னதிகள் உள்ளன. | இக்கோயிலின் மூலவர் கைலாசநாதர் என்றும் காசிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பிரசன்னநாயகி ஆவார். கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், இறைவி சன்னதி மற்றும் பிற சன்னதிகள் உள்ளன. இக்கோயில் மண் மலை மீது அமைந்துள்ளது. அக்காலத்தில் இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் [[காசி விசுவநாதர் கோயில்|காசி கோயிலின்]] படியில் இருப்பதாகக்கூறுவர்.அதனால் இவரை படிக்காசிநாதர் என்றும் அழைப்பர். கோயிலில் உள்ள லிங்கம் காசியிலிருந்து பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் அசுரர்களால் வழிபடப்பட்டதாகும். அம்மன் சன்னதி கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் திருப்பணி செய்யப்பட்டது.<ref name=pdk/> கோயிலின் தல மரம் வில்வம் ஆகும். | ||
==விழாக்கள்== | ==விழாக்கள்== | ||
[[பௌர்ணமி]], [[அமாவாசை]] மற்றும் மாதப்பிறப்பு நாள்களில் [[கிரிவலம்|கிரிவலமும்]], [[பிரதோஷம்|பிரதோஷ நாள்களில்]] [[நந்தி|நந்திக்கு]] சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பெறுகின்றன. இக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி மூலவரை வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். | [[பௌர்ணமி]], [[அமாவாசை]] மற்றும் மாதப்பிறப்பு நாள்களில் [[கிரிவலம்|கிரிவலமும்]], [[பிரதோஷம்|பிரதோஷ நாள்களில்]] [[நந்தி|நந்திக்கு]] சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பெறுகின்றன. இக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி மூலவரை வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். [[ஆடிப் பூரம்|ஆடிப் பூரத்தன்று]] இறைவிக்கு திருவிழா நடைபெறுகிறது. | ||
==திறந்திருக்கும் நேரம்== | ==திறந்திருக்கும் நேரம்== |
தொகுப்புகள்