வில்வித்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
No edit summary
 
வரிசை 13: வரிசை 13:
சங்க காலத்தில் விற்கலை பெரும் போர்க்கலையாக கருதப்பட்டது, பல வகையான அம்பெய்தல் முறையும் பின்பற்றப்பட்டதாக தெரிகிறது. சங்ககாலத்தில் வில்லம்பு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகவும், வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.

=== சிறுவர் வில் ===
== சிறுவர் வில் ==
வேட்டுவரின் சிறுவர்கள் வலார் என்னும் சிம்புகளை வளைத்து வில் செய்துகொண்டனர். ஊகம் என்னும் நாணாத்தட்டையால் அம்பு செய்துகொண்டனர். கூர்மைக்காக அந்த அம்பின் நுனியில் சப்பாத்தி முள்ளைச் செருகிக்கொண்டனர். இந்த வில்லைக்கொண்டு வேட்டையாட அவர்கள் வேலிப்பருத்தி படர்ந்திருக்கும் வேலிக்குள் மேயும் கருப்பை என்னும் காட்டெலிக்குக் குறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தனர்.<ref>

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்<br />

வரிசை 23: வரிசை 23:
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் (புறநானூறு 324)</ref>

=== வல்வில் வேட்டம்===
== வல்வில் வேட்டம்==
வல்வில் வேட்டம் என்பது வில்லாண்மையைக் காட்டும் தொடர். சங்கப்பாடல்களில் '''வல்வில்''' தொடரால் பல்வேறு அரசர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.  

{| class="wikitable"
{| class="wikitable"
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13268" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி