பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
வரிசை 28: வரிசை 28:
மன்னன் வீரர்களைக் கொன்ற கொலைப்பாவமான பிரம்மகத்தி தோசத்தினை இத்தலத்தின் இறைவன் நீக்கினார்.

==தல சிறப்பு==
==தல சிறப்பு - பொற்றாள பூவாய் சித்தர்==
===பொற்றாள பூவாய் சித்தர்===
பொற்றாள பூவாய் சித்தர் எனும் சித்தர் இக்கோயிலில் உள்ள பாலாம்பிகையை வணங்கி, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய், பிரசவம் போன்ற பிரட்சனைகளைத் தீர்த்துவந்தார். அந்த சித்தரின் பீடம் இச்சிவாலயத்தில் அமைந்துள்ளது. தற்போது கருவரைக்கு முன் உள்ள மகாமண்டபத்தில் உள்ள தூணில் பொற்றாள பூவாய் சித்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தின் அருகே கோயில் நிர்வாகத்தால் கொடுக்கப்படும் சீட்டில் குறைகளையும், பிராத்தனைகளையும் எழுதி கட்டி விடும் வழக்கம் உள்ளது.

வரிசை 36: வரிசை 35:
இச்சிவாலயத்தில் எண்ணற்ற கலைநுட்பமான சிற்பங்கள் அமைந்துள்ளன. இராஜகோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தின் தூணில் ஒரு தலை இரு உடல் கொண்ட சிற்பம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி உள்ள மண்டபத்தில் பிரம்மஹத்தி தோசத்திற்கென உருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. கங்காளநாதர் மற்றும் சரஸ்வதி சிலைகள் நடராஜர் சன்னதிக்கு அருகில் உள்ளன.

=== புத்தர் சிலை ===
== புத்தர் சிலை ==
செப்டம்பர் 1998இல் கோயிலில் இருந்த அறிவிப்புப்பலகையில் "கோயிலுக்கு முன் தோப்பில் ஒரு சமண விக்கிரக உருவமும், சுமார் 6 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு சிற்பமும் உள்ளன"  என்ற குறிப்பு காணப்பட்டது. அப்போது கோயிலின் நுழைவாயிலின் எதிரே ஒரு புத்தர்  சிலை இருந்தது. பார்ப்பதற்கு சமண தீர்த்தங்கரைரைப் போல இருந்தாலும் அச் சிலை புத்தர் சிலைக்குரிய கூறுகளையே கொண்டிருந்தது அறியப்பட்டது. <!--சிலர் கோயிலுக்குப் பின்புறம் மூன்று சமணர் சிலைகள் இருந்ததாகவும், அவை முறையே கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன், சாட்சி என்றும் சொல்லப்படுவதாகவும் கூறினர். மூன்று சிலைகளில் ஒரு சிலை கோயிலின் எதிரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இரு சிலைகள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் கூறினர். சிலர் பேட்டவாய்த்தலை-நங்கவரம் சந்திப்பில் இரு சமணர் சிலைகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்று புதையுண்டு போனதாகவும் கூறினர். சிலைகள் முன்பு இருந்த இடத்தைக் கடன்காரக்குழி அல்லது கடன்காரப்பள்ளம் என்று கூறினர். புத்தரைத் தவறாக [[சமணர்]] எனக் கூறிவந்ததைக் களப்பணியின்போது அறியமுடிந்தது. -->இப்பகுதியில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றாக இந்த சிலையைக் கருதலாம். மே 2002இல் அந்த [[புத்தர்]] சிலை அங்கிருந்து எடுக்கப்பட்டு, திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.<ref>திருச்சி அருங்காட்சியகத்திற்கு பழமையான புத்தர் வருகை, தினமலர், 17.5.2002</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132493" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி