காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = காஞ்சிபுரம் கள்ளக்கம்பம். | படிமம் = | படிமத்_தலைப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 81: வரிசை 81:
[[இந்தியா]]வின் தென்கடை மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]]  தலைநகரான [[காஞ்சிபுரம்|பெரிய காஞ்சிபுரம்]] எனப்படும் சிவகாஞ்சியின் [[காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்|திருவேகம்பத்தில்]] உட்பிரகாரத்தில் மத்தளமாதவேசத்திற்கு அருகில் சிறிய தனி மண்டபத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் அமைந்துள்ளது. மேலும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]]யிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், [[காஞ்சிபுரம்]] [[பேருந்து]] நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரத்திலுள்ள [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கர மடத்தை]] கடந்து சற்று தூரம் சென்றால் [[காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்|திருவேகம்பத்தில்]] இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_kallakkampam.htm |title=shaivam.org {{!}} கள்ளக்கம்பம் |access-date=2016-04-10 |archive-date=2016-12-20 |archive-url=https://web.archive.org/web/20161220094619/http://shaivam.org/siddhanta/sp/spt_kp_kallakkampam.htm |url-status=dead }}</ref>

=== போக்குவரத்து ===
== போக்குவரத்து ==
* '''வான்வழி:''' வானூர்தி சேவை (Aviation Service) இல்லை; [[உலங்கு வானூர்தி]] (Helicopter) மூலம் [[காஞ்சிபுரம்]] வந்தடைய,  [[காஞ்சிபுரம்|காஞ்சியிலிருந்து]] 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள [[ஏனாத்தூர்]] [[ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி| ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்]] அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி [[சீருந்து]] (Car) மூலம் இக்கோயிலை அடையலாம்.

* '''இரும்புத் தடம்:''' [[தொடருந்து]] (Train) மூலாமாக; தலைநகர் [[சென்னை]]யிலிருந்து [[செங்கல்பட்டு]] மார்க்கமாகவும், [[திருப்பதி]]யிலிருந்து [[அரக்கோணம்]] மார்க்கமாகவும், [[காஞ்சிபுரம்|காஞ்சி]] தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, [[சீருந்து]] (Car) மூலமாகவும், [[ஆட்டோ ரிக்சா|தானியுந்து]] (Auto) மூலமாகவும் சென்றடையலாம்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132410" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி