காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = காஞ்சிபுரம் மங்களேசம். | படிமம் = | படிமத்_தலைப்பு = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 60: வரிசை 60:
[[திருமணம்|திருமணத்]] தடையுள்ளவர்கள், இத்தல இறைவரான மங்களேஸ்வரரை வழிப்பட்டால் தக்க வாழ்க்கைத்துணை அமையுமென்பது தொன்னம்பிக்கை (ஐதீகம்).

=== நேர்த்திக்கடன் ===
== நேர்த்திக்கடன் ==
இக்கோயில் இறைவர்க்கும், இறைவிக்கும் [[திருமுழுக்கு வழிபாடு]] (அபிசேகம்) செய்து, புத்தாடையுடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக அறியப்படுகிறது.

வரிசை 90: வரிசை 90:
[[இந்தியா]]வின் தென்கடை மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]]  தலைநகரான [[காஞ்சிபுரம்|பெரிய காஞ்சிபுரம்]] எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் - நகரப் பேருந்து நிறுத்தத்தருகே [[காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்|காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின்]] தென்கிழக்கில் மங்களேசுவரர் கோயில் அமைந்துள்ளது. மேலும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]]யிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, [[காஞ்சிபுரம்]] [[பேருந்து]] நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கர மடத்தின்]] எதிரில் மங்கள தீர்த்த குளத்தோடு இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_mangalesam.htm |title=shaivam.org {{!}} மங்களேசம் {{!}} மங்கள தீர்த்தம். |access-date=2016-04-06 |archive-date=2015-06-03 |archive-url=https://web.archive.org/web/20150603165939/http://shaivam.org/siddhanta/sp/spt_kp_mangalesam.htm |url-status=dead }}</ref>

=== போக்குவரத்து ===
== போக்குவரத்து ==
* '''வான்வழி:'''' வானூர்தி சேவை (Aviation Service) இல்லை; [[உலங்கு வானூர்தி]] (Helicopter) மூலம் [[காஞ்சிபுரம்]] வந்தடைய,  [[காஞ்சிபுரம்|காஞ்சியிலிருந்து]] 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள [[ஏனாத்தூர்]] [[ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி| ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்]] அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி [[சீருந்து]] (Car) மூலம் இக்கோயிலை அடையலாம்.

* '''இரும்புத் தடம்:''' [[தொடருந்து]] (Train) மூலாமாக; தலைநகர் [[சென்னை]]யிலிருந்து [[செங்கல்பட்டு]] மார்க்கமாகவும், [[திருப்பதி]]யிலிருந்து [[அரக்கோணம்]] மார்க்கமாகவும், [[காஞ்சிபுரம்|காஞ்சி]] தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, [[சீருந்து]] (Car) மூலமாகவும், [[ஆட்டோ ரிக்சா|தானியுந்து]] (Auto) மூலமாகவும் சென்றடையலாம்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132405" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி