காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>AswnBot
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
 
வரிசை 27: வரிசை 27:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]]  தலைநகரான [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தின்]] மேற்குப் பகுதியில் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவின் ஒரு கோடியில் மேற்றளீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்க. இத்தெருவின் மற்றொரு கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மேலும்,  [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]]யிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, [[காஞ்சிபுரம்]] [[பேருந்து]] நிலையத்தின் மேற்கு திசையில், [[காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில்|கச்சபேசுவரர் கோயிலின்]] மேற்கு திசையில்  இக்கோவில் அமைந்துள்ளது.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_sambandhar_koil.htm |title=shaivam.org {{!}} திருஞானசம்பந்தர் திருக்கோவில். |access-date=2016-03-15 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304235121/http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_sambandhar_koil.htm |url-status=dead }}</ref>

=== உப தகவல் ===
== உப தகவல் ==
திருஞானசம்பந்தரின் மிகச்சிறியது, இக்கோயிலில் ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு திருஞானசம்பந்தர் கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளார். இவரின் உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.<ref>{{Cite web |url=http://www.shivatemples.com/tnaadut/tnt02.php |title=shivatemples.com {{!}} திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் |access-date=2016-03-15 |archive-date=2016-05-26 |archive-url=https://web.archive.org/web/20160526015122/http://www.shivatemples.com/tnaadut/tnt02.php |url-status=dead }}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132379" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி