8,332
தொகுப்புகள்
imported>Almightybless (→இவற்றையும் பார்க்க: வெளி இணைப்பு) |
No edit summary |
||
வரிசை 75: | வரிசை 75: | ||
மனோன்மனியம்மன் ஆலயம், வரதராசப்பெருமாள் ஆலயம் ஆகியவை மேலும் பல்வேறு பல்லவர்கால கற்சிலைகளும் பல கடவுளர்களின் சிலைகளும் வெளிப்பக்கத்தில் காணப்படுகிறது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:32.</ref> | மனோன்மனியம்மன் ஆலயம், வரதராசப்பெருமாள் ஆலயம் ஆகியவை மேலும் பல்வேறு பல்லவர்கால கற்சிலைகளும் பல கடவுளர்களின் சிலைகளும் வெளிப்பக்கத்தில் காணப்படுகிறது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:32.</ref> | ||
== யானைமுகத்தோன் கோயில் == | |||
கோயிலின் திருச்சுற்று மாளிகையின் மேற்குப்புறத்தில் பிள்ளையாருக்கு கிழக்கு நோக்கி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:32.</ref> | கோயிலின் திருச்சுற்று மாளிகையின் மேற்குப்புறத்தில் பிள்ளையாருக்கு கிழக்கு நோக்கி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:32.</ref> | ||
வரிசை 81: | வரிசை 81: | ||
பிள்ளையார் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் உள்ளார். வலது கையில் அக்கமாலையும் இடது கை ஒன்றில் சங்கும் மற்றிருகைகள் தொடையில் வைதநிலையில் உள்ளார்.சுமார் 4 அடி உயரமுடைய இச்சிலை பல்லவர் கால அமைப்புடையதாய் உள்ளது. | பிள்ளையார் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் உள்ளார். வலது கையில் அக்கமாலையும் இடது கை ஒன்றில் சங்கும் மற்றிருகைகள் தொடையில் வைதநிலையில் உள்ளார்.சுமார் 4 அடி உயரமுடைய இச்சிலை பல்லவர் கால அமைப்புடையதாய் உள்ளது. | ||
== ஆறுமுகத்தோன் கோயில் == | |||
கருவறையின் பின்புறம் கிழக்கு நோக்கி ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும், மயில் மேல் அமர்ந்த நிலையில் ஆறுமுகத்தோன் கோயில் உள்ளது. | கருவறையின் பின்புறம் கிழக்கு நோக்கி ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும், மயில் மேல் அமர்ந்த நிலையில் ஆறுமுகத்தோன் கோயில் உள்ளது. | ||
== சண்டேஸ்வரர் ஆலயம் == | |||
மகாமண்டபத்தில் வடக்குபுறம் ஒரு பகுதியை தடுத்து அதில் இவ்வாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:37.</ref> | மகாமண்டபத்தில் வடக்குபுறம் ஒரு பகுதியை தடுத்து அதில் இவ்வாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:37.</ref> | ||
கல்வெட்டில் '''சாத்துக்குட்டி மாதேவன் என்னும் வாமசிவன்''' என்பவன் சண்டேஸ்வரர் கற்றளி அமைத்தான் என்றுள்ளது.<ref> A.R.E 241/1939-40</ref> | கல்வெட்டில் '''சாத்துக்குட்டி மாதேவன் என்னும் வாமசிவன்''' என்பவன் சண்டேஸ்வரர் கற்றளி அமைத்தான் என்றுள்ளது.<ref> A.R.E 241/1939-40</ref> | ||
== சுந்தரர் ஆலயம் == | |||
வெளிச்சுற்றில் கோபுரத்தை அடுத்து, மேற்கு முகமாக அமைந்துள்ளது, இவ்வாலயம், [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]] தன்னிரு மனைவியர்களுடன் வீற்றிருக்கிறார். காலம் கி.பி.12 நூற்றாண்டாகும். சுந்தரர் கையில் தாளத்துடனும், தலையில் கொண்டை அமைப்புடனும் காணப்படுகின்றார். அருகே பரவை, சங்கிலியார் நிற்கின்றனர். இக்கோவிலை பிரித்து கட்டியுள்ளனர். இராசராசன் காலத்தில் இக்கோயிலுக்கு சித்திரை திருவிழாவும் நடந்துள்ளது. திருப்பதிகமும் ஓதப்பட்டது.<ref> A.R.E 299/1917& 275/1917</ref> | வெளிச்சுற்றில் கோபுரத்தை அடுத்து, மேற்கு முகமாக அமைந்துள்ளது, இவ்வாலயம், [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]] தன்னிரு மனைவியர்களுடன் வீற்றிருக்கிறார். காலம் கி.பி.12 நூற்றாண்டாகும். சுந்தரர் கையில் தாளத்துடனும், தலையில் கொண்டை அமைப்புடனும் காணப்படுகின்றார். அருகே பரவை, சங்கிலியார் நிற்கின்றனர். இக்கோவிலை பிரித்து கட்டியுள்ளனர். இராசராசன் காலத்தில் இக்கோயிலுக்கு சித்திரை திருவிழாவும் நடந்துள்ளது. திருப்பதிகமும் ஓதப்பட்டது.<ref> A.R.E 299/1917& 275/1917</ref> | ||
== மனோன்மணியம்மன் ஆலயம் == | |||
இக்கோயில் கருவறை, உள்மண்டபம், மகாமண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. இங்கு அம்மன் சுமார் 4 அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளது. நான்கு கைகள் உள்ளது. உள் மண்டபத்தில் துர்க்கை சிலை உள்ளது. இது பல்லவர் காலத்தைச் சார்ந்தது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:38.</ref> | இக்கோயில் கருவறை, உள்மண்டபம், மகாமண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. இங்கு அம்மன் சுமார் 4 அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளது. நான்கு கைகள் உள்ளது. உள் மண்டபத்தில் துர்க்கை சிலை உள்ளது. இது பல்லவர் காலத்தைச் சார்ந்தது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:38.</ref> | ||
== வரதராசப் பெருமாள் ஆலயம் == | |||
இக்கோயில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. சோபான அமைப்புடன் இருபக்கமும் ஏறிவர வசதியாகப் படிகள் உள்ளன இது மிகச்சிறிய கோயில் ஆகும். உள்ளிருக்கும் திருமால் தன் தேவியரான சீதேவி, பூதேவியுடன் சுமார் 6 அடி உயரத்தில் உள்ளார். | இக்கோயில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. சோபான அமைப்புடன் இருபக்கமும் ஏறிவர வசதியாகப் படிகள் உள்ளன இது மிகச்சிறிய கோயில் ஆகும். உள்ளிருக்கும் திருமால் தன் தேவியரான சீதேவி, பூதேவியுடன் சுமார் 6 அடி உயரத்தில் உள்ளார். | ||
== சுந்தரர் மடம் == | |||
[[சுந்தரமூர்த்தி நாயனார்]] இவ்வூரில் பிறந்தார். அவர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ''சுந்தரர் மடம்'' கட்டப்பட்டுள்ளது. அம்மடத்தில் சுந்தரர் சிலை வைத்து வழிபாடு நடந்து வருகிறது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:40.</ref> | [[சுந்தரமூர்த்தி நாயனார்]] இவ்வூரில் பிறந்தார். அவர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ''சுந்தரர் மடம்'' கட்டப்பட்டுள்ளது. அம்மடத்தில் சுந்தரர் சிலை வைத்து வழிபாடு நடந்து வருகிறது.<ref>''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:40.</ref> | ||
== சிங்க மண்டபம் == | |||
[[File:Singa mandapam Thirunavalur temple.jpg|thumb|Singa mandapam Thirunavalur temple|சிங்க மண்டபம்]] | [[File:Singa mandapam Thirunavalur temple.jpg|thumb|Singa mandapam Thirunavalur temple|சிங்க மண்டபம்]] | ||
விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன, முன்பக்கம் இரு தூண்கள் சிங்க வடிவில் உள்ளன. எனவே இது சிங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதில் உற்சவமூர்த்திக்கு அபிடேகம் நடைபெறுவதால் இதனை ''அபிடேக மண்டபம்'' என்றும் அழைப்பர். | விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன, முன்பக்கம் இரு தூண்கள் சிங்க வடிவில் உள்ளன. எனவே இது சிங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதில் உற்சவமூர்த்திக்கு அபிடேகம் நடைபெறுவதால் இதனை ''அபிடேக மண்டபம்'' என்றும் அழைப்பர். | ||
வரிசை 126: | வரிசை 126: | ||
இக்கோயிலில் முருகன், பிள்ளையார், சிவலிங்கம், நடுகல் அமைப்பில் ஒரு வீரன், சண்டேஸ்வரர், ஸ்ரீ கலிநாரை ஆகிய ஆறு சிலைகள் வழிபாடின்றி இருக்கிறது. | இக்கோயிலில் முருகன், பிள்ளையார், சிவலிங்கம், நடுகல் அமைப்பில் ஒரு வீரன், சண்டேஸ்வரர், ஸ்ரீ கலிநாரை ஆகிய ஆறு சிலைகள் வழிபாடின்றி இருக்கிறது. | ||
== பல்லவர் காலக் கற்சிலைகள் == | |||
விஷ்ணு ,பிரம்மன் ,சண்டேஸ்வரர் ஆகிய மூன்று சிலைகளும் பல்லவர் காலக் கலைப்பாணியுடன் விளங்குகிறது. | விஷ்ணு ,பிரம்மன் ,சண்டேஸ்வரர் ஆகிய மூன்று சிலைகளும் பல்லவர் காலக் கலைப்பாணியுடன் விளங்குகிறது. | ||
== விஷ்ணு == | |||
விஷ்ணு சிலை சுமார் 6 அடி உயரமாக உள்ளது, மெல்லிய புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9ம் நூற்றாண்டு. | விஷ்ணு சிலை சுமார் 6 அடி உயரமாக உள்ளது, மெல்லிய புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9ம் நூற்றாண்டு. | ||
== பிரம்மன் == | |||
பிரம்மனின் சிலை 5 அடி உயரம் உடையதாக இருக்கிறது. விஷ்ணுவின் சிலை அமைப்பை உடையதாக இருக்கிறது. மூன்று தலைகள் தெரிகிறது, நான்கு கைகள் உள்ளன. வலது கைகளில் ஒன்று தாமரை தங்கியும் மற்றொன்று அபய ஹஸ்தமாகவும் உள்ளன.இடது கைகளில் ஒன்று அக்கமாலை ஒன்று ஏந்தியும் மற்றொன்று கடிஹஸ்தத்திலும் உள்ளது. | பிரம்மனின் சிலை 5 அடி உயரம் உடையதாக இருக்கிறது. விஷ்ணுவின் சிலை அமைப்பை உடையதாக இருக்கிறது. மூன்று தலைகள் தெரிகிறது, நான்கு கைகள் உள்ளன. வலது கைகளில் ஒன்று தாமரை தங்கியும் மற்றொன்று அபய ஹஸ்தமாகவும் உள்ளன.இடது கைகளில் ஒன்று அக்கமாலை ஒன்று ஏந்தியும் மற்றொன்று கடிஹஸ்தத்திலும் உள்ளது. | ||
== சண்டேஸ்வரர் == | |||
இச்சிலை சுமார் 2 அடி உயரம் உடையது.சண்டேஸ்வரர் சுகாசன நிலையில் கையில் மழுவேந்தி காணப்படுகிறார்.காலம் கி.பி 9ம் நூற்றாண்டு. | இச்சிலை சுமார் 2 அடி உயரம் உடையது.சண்டேஸ்வரர் சுகாசன நிலையில் கையில் மழுவேந்தி காணப்படுகிறார்.காலம் கி.பி 9ம் நூற்றாண்டு. | ||
== நடனமாதர்கள் == | |||
{{Multiple image|caption_align=center|header_align=center | {{Multiple image|caption_align=center|header_align=center | ||
வரிசை 148: | வரிசை 148: | ||
நடன மாதர்கள் சிலை திருச்சுற்று மாளிகையின் அதிட்டானப் பகுதியில் உள்ளது. ஒரு நடனமாதும் அவளின் இருபுறமும் மத்தளம் கொட்டுபவர்களாகவும் சிற்பங்கள் உள்ளது, இங்கு ஆடும் நடனமானது ஒரே கரணத்திலேயே காட்டப்பட்டுள்ளது. இச்சிலைகள் கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.<ref>ச.பரணன் ''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:35.</ref> | நடன மாதர்கள் சிலை திருச்சுற்று மாளிகையின் அதிட்டானப் பகுதியில் உள்ளது. ஒரு நடனமாதும் அவளின் இருபுறமும் மத்தளம் கொட்டுபவர்களாகவும் சிற்பங்கள் உள்ளது, இங்கு ஆடும் நடனமானது ஒரே கரணத்திலேயே காட்டப்பட்டுள்ளது. இச்சிலைகள் கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.<ref>ச.பரணன் ''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:35.</ref> | ||
== கஜலெட்சுமி == | |||
கோயிலின் வடகோடியில் அமைந்துள்ளது, இரு பக்கமும் யானைகள் இருக்க நடுவில் தேவி அமர்ந்துள்ளார், இது கி.பி 16ம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இவருக்கு நேர் எதிரே ஏழு லிங்கங்கள் ஆவுடையார் இன்றி புதைந்த நிலையில் உள்ளது. திருச்சுற்றில் நவக்கிரகம் உள்ளது, இது கி.பி 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது.<ref>ச.பரணன் ''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:35.</ref> | கோயிலின் வடகோடியில் அமைந்துள்ளது, இரு பக்கமும் யானைகள் இருக்க நடுவில் தேவி அமர்ந்துள்ளார், இது கி.பி 16ம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இவருக்கு நேர் எதிரே ஏழு லிங்கங்கள் ஆவுடையார் இன்றி புதைந்த நிலையில் உள்ளது. திருச்சுற்றில் நவக்கிரகம் உள்ளது, இது கி.பி 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது.<ref>ச.பரணன் ''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:35.</ref> | ||
== சூரியன் == | |||
நவக்கிரகத்தை அடுத்துள்ளது. பல்லவர் காலப் பாணியில் உள்ளது. சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். கைகளில் தாமரை மொட்டும், பின்பக்க ஒளிவட்டமும் உள்ளன.கி.பி.9ம் நூற்றாண்டைச் சார்ந்த்தாகும்.<ref>ச.பரணன் ''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:36.</ref> | நவக்கிரகத்தை அடுத்துள்ளது. பல்லவர் காலப் பாணியில் உள்ளது. சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். கைகளில் தாமரை மொட்டும், பின்பக்க ஒளிவட்டமும் உள்ளன.கி.பி.9ம் நூற்றாண்டைச் சார்ந்த்தாகும்.<ref>ச.பரணன் ''திருநாவலூர்'' வெளியீடு:தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை-8:பக்கம்:36.</ref> | ||
தொகுப்புகள்