திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rasnaboy
 
No edit summary
 
வரிசை 60: வரிசை 60:
</poem></ref> [[திருநாவுக்கரசர்]] தம் திருத்தாண்டகத்திலும், [[சுந்தரர்]] தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரும்]] [[திருப்புகழ்|திருப்புகழில்]] இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.

==கோயில் அமைப்பு==
==கோயில் அமைப்பு - மூலவர், இறைவி==
===மூலவர், இறைவி===
நுழைவாயிலை அடுத்து விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன.  அடுத்து ராஜகோபுரம் உள்ளது. மூலவராக லிங்கத்திருமேனியாக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலது புறம் விநாயகர், இடது புறம் சுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது.  

===சட்டைநாதர் சன்னதி===
==சட்டைநாதர் சன்னதி==
மூலவர் விமானத்தின்கீழ் சட்டைநாதர் உள்ளார். இதற்குப் பீடம் மலை ஈஸ்வரர் கோயிலில உள்ளது. இக்கோயில் விமானம் வட்டமானதாகும். விமானத்தின் கிழக்குப் புறத்தில் உள்ள சிறிய கோயிலில் சுதையால் செய்யப்பட்ட சட்டை நாதர் உருவம் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.<ref name=krishna> ச.கிருஷ்ணமூர்த்தி, திருப்பாம்புரம் சேடபுரீஸ்வரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.235 </ref>

===மலைஈஸ்வரர் கோயில்===
==மலைஈஸ்வரர் கோயில்==
கருவறையை அடுத்து தெற்கில் மலைஈஸ்வரர் சன்னதி உள்ளது. இதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. இதன் வழியாக ஏறிச்சென்றால் பாம்புரநாதர் கருவறை விமானத்திற்கு வர முடியும்.<ref name=krishna/>

===திருச்சுற்று===
==திருச்சுற்று==
திருச்சுற்றில் ராஜ விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி, வன்னீஸ்வரர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர், சுந்தரர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், மகாலிங்கம், சனி பகவான், பாணலிங்கம் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கோயிலுக்கு முன்பாக எதிரில் கோயில் குளம் உள்ளது.

வரிசை 76: வரிசை 75:
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் [[கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்|கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும்]], இரண்டாம் காலத்தில் [[திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்|திருநாகேஸ்வரத்திலும்]], மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் [[நாகூர் நாகநாதர் கோயில்|நாகூரிலும்]] வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.<ref>கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015</ref>

===வழிபட்டோர்===
==வழிபட்டோர்==
அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132056" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி