6,931
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = பழையாறை சோமேசர் திருக்கோயில் | படிமம் = Palayarai temple entrance.jpg | ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
* இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|வலஞ்சுழி]], 3. [[திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்|சத்திமுற்றம்]], 4. [[பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில்|பட்டீச்சரம்]], 5. [[ஆவூர் பசுபதீசுவரர் கோயில்|ஆவூர்]] என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது. | * இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|வலஞ்சுழி]], 3. [[திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்|சத்திமுற்றம்]], 4. [[பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில்|பட்டீச்சரம்]], 5. [[ஆவூர் பசுபதீசுவரர் கோயில்|ஆவூர்]] என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது. | ||
== தலத்தில் அவதரித்தோர் | == தலத்தில் அவதரித்தோர் - மங்கையர்க்கரசி நாயனார் == | ||
[[மங்கையர்க்கரசியார் நாயனார்]] பிறந்த ஊராதலின், அவரது திருவுருவச் சிலை, இக்கோயிலின் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. | [[மங்கையர்க்கரசியார் நாயனார்]] பிறந்த ஊராதலின், அவரது திருவுருவச் சிலை, இக்கோயிலின் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. | ||
*மங்கையர்க்கரசியாரின் அவதாரத் தலம் : பழையாறை (கீழப் பழையாறை). | *மங்கையர்க்கரசியாரின் அவதாரத் தலம் : பழையாறை (கீழப் பழையாறை). | ||
வரிசை 86: | வரிசை 85: | ||
மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.) | மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.) | ||
இத்தலத்தின் இறைவன் தருமபுரீசுவரர், இறைவி விமலநாயகி. திருக்கோயிலில் இவ்விரண்டு கற்சிலைகளே உள்ளன. திருக்கோயில் மேட்டின் மேல் உள்ளது. இதன் அருகில் [[சிவப்பிரகாசர் (துறைமங்கலம்)|துறையூர் சிவப்பிரகாச அடிகளின்]] சமாதி உள்ளது. | இத்தலத்தின் இறைவன் தருமபுரீசுவரர், இறைவி விமலநாயகி. திருக்கோயிலில் இவ்விரண்டு கற்சிலைகளே உள்ளன. திருக்கோயில் மேட்டின் மேல் உள்ளது. இதன் அருகில் [[சிவப்பிரகாசர் (துறைமங்கலம்)|துறையூர் சிவப்பிரகாச அடிகளின்]] சமாதி உள்ளது. | ||
== அமர்நீதி நாயனார் == | |||
* பழையாறை, [[அமர்நீதி நாயனார்]] பிறந்த தலமாகும் : பழையாறை (கீழப் பழையாறை). | * பழையாறை, [[அமர்நீதி நாயனார்]] பிறந்த தலமாகும் : பழையாறை (கீழப் பழையாறை). | ||
*வழிபாடு : சங்கம வழிபாடு. | *வழிபாடு : சங்கம வழிபாடு. | ||
வரிசை 116: | வரிசை 115: | ||
</blockquote> | </blockquote> | ||
== கோயில் அமைப்பு | == கோயில் அமைப்பு - ராஜ கோபுரம் == | ||
2016இல் குடமுழுக்கு கண்ட இக்கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது. | 2016இல் குடமுழுக்கு கண்ட இக்கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது. | ||
== அம்மன் சன்னதி == | |||
அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. இந்தக் கோயிலின் சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது.<ref>[http://thillairajan1.blogspot.in/2014/02/blog-post_24.html பழையாறை கோயிலில் வீரன் தலை மீது சிவன் தாண்டவமாடும் சிற்பம், தில்லை கோவிந்தராஜன் வலைப்பூ]</ref><ref>{{Cite web |url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=275698&cat=504, |title=தினகரன், 24.1.2014 |access-date=2014-09-07 |archive-date=2022-07-05 |archive-url=https://web.archive.org/web/20220705215419/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=275698&cat=504, |url-status= }}</ref> சிவனின் முகம் தற்பொழுது சிதைந்த நிலையில் உள்ளது . அந்த வீரன் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். | அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. இந்தக் கோயிலின் சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது.<ref>[http://thillairajan1.blogspot.in/2014/02/blog-post_24.html பழையாறை கோயிலில் வீரன் தலை மீது சிவன் தாண்டவமாடும் சிற்பம், தில்லை கோவிந்தராஜன் வலைப்பூ]</ref><ref>{{Cite web |url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=275698&cat=504, |title=தினகரன், 24.1.2014 |access-date=2014-09-07 |archive-date=2022-07-05 |archive-url=https://web.archive.org/web/20220705215419/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=275698&cat=504, |url-status= }}</ref> சிவனின் முகம் தற்பொழுது சிதைந்த நிலையில் உள்ளது . அந்த வீரன் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். | ||
== மூலவர் சன்னதி == | |||
அச்சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது. மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா காணப்படுகின்றனர். | அச்சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது. மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா காணப்படுகின்றனர். | ||
== திருச்சுற்று == | |||
திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன. | திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன. | ||
தொகுப்புகள்