8,332
தொகுப்புகள்
("{{Infobox Language |name = தெலுங்கு |nativename = தெலுங்கு |familycolor = திராவிட மொழிக் குடும்பம் |states = இந்தியா |region = ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, புதுச்சேரி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
|iso1=te|iso2=tel|iso3=tel | |iso1=te|iso2=tel|iso3=tel | ||
}} | }} | ||
[[படிமம்:Telugu speakers in India.png|thumb|right|200px|தெலுங்கு பேசும் பகுதி]] | |||
[[படிமம்:Spread_of_Telugu.png|thumb|right|200px|இந்தியாவில் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பகுதி]] | [[படிமம்:Spread_of_Telugu.png|thumb|right|200px|இந்தியாவில் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பகுதி]] | ||
'''தெலுங்கு''' (''Telugu'',<ref>Laurie Bauer, 2007, ''The Linguistics Student’s Handbook'', Edinburgh</ref> {{lang|te|తెలుగు}}) [[தென்னிந்தியா]]வில் உள்ள [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா|தெலங்காண]]<nowiki/>த்தில் அரசு ஏற்பு பெற்ற மொழி. [[இந்தியா|இந்திய]] அரசால் ஏற்கப்பட்ட 22 [[மொழி]]களில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]] ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் [[இந்தி]]யை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 [[கோடி]]யே 30 [[இலட்சம்]] (93 [[மில்லியன்]]) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் 'வடுகத்' தெலுங்கு ஆகும். 2008-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுங்கு [[செம்மொழி|செம்மொழியாக]] அறிவிக்கப்பட்டது. | '''தெலுங்கு''' (''Telugu'',<ref>Laurie Bauer, 2007, ''The Linguistics Student’s Handbook'', Edinburgh</ref> {{lang|te|తెలుగు}}) [[தென்னிந்தியா]]வில் உள்ள [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா|தெலங்காண]]<nowiki/>த்தில் அரசு ஏற்பு பெற்ற மொழி. [[இந்தியா|இந்திய]] அரசால் ஏற்கப்பட்ட 22 [[மொழி]]களில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]] ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் [[இந்தி]]யை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 [[கோடி]]யே 30 [[இலட்சம்]] (93 [[மில்லியன்]]) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் 'வடுகத்' தெலுங்கு ஆகும். 2008-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுங்கு [[செம்மொழி|செம்மொழியாக]] அறிவிக்கப்பட்டது. |
தொகுப்புகள்