6,712
தொகுப்புகள்
imported>TVA ARUN சி (→தலச் சிறப்புக்கள்: தி) |
|||
வரிசை 57: | வரிசை 57: | ||
பிரம்மாவிடம் வரம் பெற்ற [[விருத்தாசுரன்]] என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தம்மைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிடவே, விருத்தாசுரனுடன் போரிட்ட [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,” என்று சொல்லி அருள் செய்தார். இதுவே இத்தல வரலாறு ஆகும். | பிரம்மாவிடம் வரம் பெற்ற [[விருத்தாசுரன்]] என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தம்மைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிடவே, விருத்தாசுரனுடன் போரிட்ட [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,” என்று சொல்லி அருள் செய்தார். இதுவே இத்தல வரலாறு ஆகும். | ||
==மூலவர் பெயர் வரலாறு== | |||
ஆரண்ய முனிவர் வழிபட்டதாலேயே, இத்தல மூலவர்க்கு ஆரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது. | ஆரண்ய முனிவர் வழிபட்டதாலேயே, இத்தல மூலவர்க்கு ஆரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது. | ||
தொகுப்புகள்