இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Selvasivagurunathan m
 
No edit summary
 
வரிசை 21: வரிசை 21:
பின்வரும் நிலைப்பாடுகள் பொதுவாக இடதுசாரிகளுடன் தொடர்புபட்டவை.

===பொருளாதாரம்===
==பொருளாதாரம்==
இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகள் [[கெயின்சியப் பொருளியல்]], [[பொதுநல அரசு]] போன்றவற்றில் தொடங்கி [[தொழிற்றுறைச் சனநாயகம்]], [[சமூகச் சந்தை]] என்பவற்றினூடாகப் பொருளாதாரத்தைத் தேசியமயமாக்கல், மையத் திட்டமிடல் என்பவை வரையும், [[அரசின்மை|அரசின்மைவாதிகள்]]/ [[கூட்டோச்சற் கொள்கை|கூட்டோச்சற்கொள்கைவாதிகளின்]] (syndicalist) தொழிலாளர் அவைகளை அடிப்படையாகக் கொண்ட தாமே நிர்வகித்துக்கொள்ளும் [[அரசின்மைப் பொதுவுடமை]] (Anarchist communism) வரை பல்வேறுபட்டவையாக இருந்தன. தொழிற் புரட்சியின்போது, இடதுசாரிகள் தொழிற் சங்கங்களை ஆதரித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அரசின்மைவாதிகள், [[இடதுசாரி சுதந்திரவாதம்|இடதுசாரி சுதந்திரவாதிகள்]] போன்றவர்கள் தவிர்த்து பெரும்பாலான இடதுசாரி இயக்கங்கள் பொருளாதாரத்தில் விரிவான அரசுத் தலையீட்டை ஆதரித்தன.  சுரண்டல் தன்மை கொண்ட உலகமயமாக்கலையும், அதனால் உருவாகக்கூடிய விளைவுகளையும் இடதுசாரிகள் தொடர்ந்து விமரிசித்து வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பொருளாதாரத்தின் அன்றாடத் தொழிற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு நடு இடதுசாரிகள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தது. குறிப்பாகச் சமூக சனநாயகவாதிகள் "மூன்றாவது வழி" என்னும் கருத்தியலின்பால் ஈர்க்கப்பட்டனர்.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/130374" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி