6,802
தொகுப்புகள்
imported>STEJIN STELLAS (Updated CM list of BJP) |
No edit summary |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
# [[பாரதிய ஜனதா பட்டியல் பழங்குடிகள் மோர்ச்சா|பட்டியல் பழங்குடியினர் அணி]] | # [[பாரதிய ஜனதா பட்டியல் பழங்குடிகள் மோர்ச்சா|பட்டியல் பழங்குடியினர் அணி]] | ||
# [[பாரதிய ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சா|இதர பிற்படுத்தப்பட்டோர் அணி]] | # [[பாரதிய ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சா|இதர பிற்படுத்தப்பட்டோர் அணி]] | ||
== வரலாறு | == வரலாறு - பாரதிய ஜன சங்கம் == | ||
{{முதன்மை|பாரதீய ஜன சங்கம்}} | {{முதன்மை|பாரதீய ஜன சங்கம்}} | ||
[[படிமம்:Syama Prasad Mookerjee.jpg|thumb|250px|right|[[சியாமா பிரசாத் முகர்ஜி]]]] | [[படிமம்:Syama Prasad Mookerjee.jpg|thumb|250px|right|[[சியாமா பிரசாத் முகர்ஜி]]]] | ||
வரிசை 63: | வரிசை 62: | ||
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான [[அடல் பிகாரி வாஜ்பாய்]], புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. [[மொரார்ஜி தேசாய்]] பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.<ref>Guha, pp. 538–540</ref> | 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான [[அடல் பிகாரி வாஜ்பாய்]], புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. [[மொரார்ஜி தேசாய்]] பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.<ref>Guha, pp. 538–540</ref> | ||
==பாரதிய ஜன்தா கட்சி உருவாக்கம் (1980–) == | |||
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட '''பாரதிய ஜனதா கட்சி''' என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.<ref>Guha, pp. 563–564</ref> காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]] நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார். | பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட '''பாரதிய ஜனதா கட்சி''' என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.<ref>Guha, pp. 563–564</ref> காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]] நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார். | ||
வரிசை 173: | வரிசை 172: | ||
பாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும். | பாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும். | ||
== இந்துத்துவம் == | |||
[[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]] என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா. ஜ. க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா. ஜ. க வின் வாதம். | [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]] என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா. ஜ. க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா. ஜ. க வின் வாதம். | ||
வரிசை 194: | வரிசை 193: | ||
[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின்]] மீது எழுந்த, "இசுலாமியர்களுக்கு எதிரானது", "பாசிசக் கொளகையுடையது", "மதக் கலவரத்தைத் தூண்டுகிறது" போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்|வினாயக் தாமோதர் சாவர்க்கரின்]] கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், [[இந்தியப் பிரிவினை]]க்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா. ஜ. க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது. | [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின்]] மீது எழுந்த, "இசுலாமியர்களுக்கு எதிரானது", "பாசிசக் கொளகையுடையது", "மதக் கலவரத்தைத் தூண்டுகிறது" போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்|வினாயக் தாமோதர் சாவர்க்கரின்]] கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், [[இந்தியப் பிரிவினை]]க்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா. ஜ. க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது. | ||
== பொருளாதாரக் கொள்கைகள் == | |||
பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், [[மார்க்சியம்|மார்க்சிசத்தையும்]], இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் [[சமூகவுடைமை]]ப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன.<ref name="Nationalist Economic Integration">{{cite journal|last=Shulman|first=Stephen|title=Nationalist Sources of International Economic Integration|url=https://archive.org/details/sim_international-studies-quarterly_2000-09_44_3/page/365|journal=International Studies Quarterly|date=September 2000|volume=44|issue=3|pages=365–390|accessdate=25 January 2014|doi=10.1111/0020-8833.00164}}</ref> [[சுதேசி இயக்கம்|சுதேசிக் கொள்கையையும்]], உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார [[தாராளமயமாக்கல்]] போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.<ref name="Nationalist Economic Integration" /> | பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், [[மார்க்சியம்|மார்க்சிசத்தையும்]], இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் [[சமூகவுடைமை]]ப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன.<ref name="Nationalist Economic Integration">{{cite journal|last=Shulman|first=Stephen|title=Nationalist Sources of International Economic Integration|url=https://archive.org/details/sim_international-studies-quarterly_2000-09_44_3/page/365|journal=International Studies Quarterly|date=September 2000|volume=44|issue=3|pages=365–390|accessdate=25 January 2014|doi=10.1111/0020-8833.00164}}</ref> [[சுதேசி இயக்கம்|சுதேசிக் கொள்கையையும்]], உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார [[தாராளமயமாக்கல்]] போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.<ref name="Nationalist Economic Integration" /> | ||
பா.ஜ.க தலைமையிலான அரசு, [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கர சாலை]] முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க [[கட்டற்ற வணிகம்|கட்டற்ற வர்த்தகத்தையும்]] அறிமுகப்படுத்தியது. பா. ஜ. க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது.<ref name="Ramesh" /><ref name="Editorial" /><ref>{{cite journal|last=Bobbio|first=Tommaso|title=Making Gujarat Vibrant: Hindutva, development and the rise of subnationalism in India|url=https://archive.org/details/sim_third-world-quarterly_2012_33_4/page/653|journal=Third World Quarterly|year=2012|volume=33|issue=4|pages=653–668|accessdate=26 January 2014}}</ref><ref>{{cite news|last=Ghouri|first=Nadene|title=The great carbon credit con: Why are we paying the Third World to poison its environment?|url=http://www.dailymail.co.uk/home/moslive/article-1188937/The-great-carbon-credit-eco-companies-causing-pollution.html|work=Daily Mail|accessdate=26 January 2014|location=London}}</ref> | பா.ஜ.க தலைமையிலான அரசு, [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கர சாலை]] முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க [[கட்டற்ற வணிகம்|கட்டற்ற வர்த்தகத்தையும்]] அறிமுகப்படுத்தியது. பா. ஜ. க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது.<ref name="Ramesh" /><ref name="Editorial" /><ref>{{cite journal|last=Bobbio|first=Tommaso|title=Making Gujarat Vibrant: Hindutva, development and the rise of subnationalism in India|url=https://archive.org/details/sim_third-world-quarterly_2012_33_4/page/653|journal=Third World Quarterly|year=2012|volume=33|issue=4|pages=653–668|accessdate=26 January 2014}}</ref><ref>{{cite news|last=Ghouri|first=Nadene|title=The great carbon credit con: Why are we paying the Third World to poison its environment?|url=http://www.dailymail.co.uk/home/moslive/article-1188937/The-great-carbon-credit-eco-companies-causing-pollution.html|work=Daily Mail|accessdate=26 January 2014|location=London}}</ref> | ||
== பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் == | |||
பா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான [[அணுகுண்டு|அணு ஆயுதத்]] தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் [[சம்மு காசுமீர்|ஜம்மூ கஷ்மீருக்கு]] வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது.<ref>{{cite web|title=BJP's take on Security|url=http://www.bjp.org/en/core-issues/security|publisher=BJP|accessdate=16 May 2014|archive-date=30 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140330041210/http://www.bjp.org/en/core-issues/security|url-status=dead}}</ref> | பா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான [[அணுகுண்டு|அணு ஆயுதத்]] தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் [[சம்மு காசுமீர்|ஜம்மூ கஷ்மீருக்கு]] வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது.<ref>{{cite web|title=BJP's take on Security|url=http://www.bjp.org/en/core-issues/security|publisher=BJP|accessdate=16 May 2014|archive-date=30 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140330041210/http://www.bjp.org/en/core-issues/security|url-status=dead}}</ref> | ||
வரிசை 207: | வரிசை 206: | ||
காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. | காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. | ||
== வெளியுறவுக் கொள்கை == | |||
[[படிமம்:Vladimir Putin in India 2-5 October 2000-11.jpg|right|thumb|முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் [[விளாதிமிர் பூட்டின்|விளாதிமிர் புதின்]] (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின]] | [[படிமம்:Vladimir Putin in India 2-5 October 2000-11.jpg|right|thumb|முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் [[விளாதிமிர் பூட்டின்|விளாதிமிர் புதின்]] (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின]] | ||
வரிசை 241: | வரிசை 240: | ||
== மாநிலங்களில் பா.ஜ.க == | == மாநிலங்களில் பா.ஜ.க == | ||
[[படிமம்:State- and union territory-level parties.svg|right|thumb]] | [[படிமம்:State- and union territory-level parties.svg.png|right|thumb]] | ||
பா.ஜ.க, ஜுன் 2024 நிலவரப்படி 13 மாநிலங்களில் ([[குஜராத்]],[[ஹரியானா]], , உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், [[கோவா (மாநிலம்)|கோவா]], , அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், ) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் [[நாகாலாந்து]] ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, [[கர்நாடகா]] , மேகாலயா, [[ஜார்கண்ட்]], இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது. | பா.ஜ.க, ஜுன் 2024 நிலவரப்படி 13 மாநிலங்களில் ([[குஜராத்]],[[ஹரியானா]], , உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், [[கோவா (மாநிலம்)|கோவா]], , அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், ) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் [[நாகாலாந்து]] ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, [[கர்நாடகா]] , மேகாலயா, [[ஜார்கண்ட்]], இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது. | ||
== பா.ஜ.க வின் தற்போதைய மாநில முதலமைச்சர்கள்== | |||
{|class="wikitable" style="text-align:left" | {|class="wikitable" style="text-align:left" | ||
வரிசை 371: | வரிசை 370: | ||
|} | |} | ||
== சர்ச்சைகள் | == சர்ச்சைகள் - தெஹல்கா போலி ஆயுத பேரம் == | ||
இந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக {{Indian Rupee}} 100000 கையூட்டு வாங்கியதாக,<ref name="BJP Laxman story">{{cite web|title=Tehelka Sting: After Eleven Years, It Stings To Say This|url=http://www.outlookindia.com/article.aspx?280773|publisher=Outlook |accessdate=9 May 2012}}</ref> 2001இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த [[பங்காரு லட்சுமண்]] மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.<ref name="BJP Laxman bribe">{{cite web|title=Bangaru Laxman convicted for taking bribe|url=http://www.tehelka.com/story_main52.asp?filename=Ws270412Bangaru.asp|publisher=Tehelka|accessdate=9 May 2012|archive-date=11 மே 2012|archive-url=https://web.archive.org/web/20120511094603/http://tehelka.com/story_main52.asp?filename=Ws270412Bangaru.asp|url-status=dead}}</ref> | இந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக {{Indian Rupee}} 100000 கையூட்டு வாங்கியதாக,<ref name="BJP Laxman story">{{cite web|title=Tehelka Sting: After Eleven Years, It Stings To Say This|url=http://www.outlookindia.com/article.aspx?280773|publisher=Outlook |accessdate=9 May 2012}}</ref> 2001இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த [[பங்காரு லட்சுமண்]] மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.<ref name="BJP Laxman bribe">{{cite web|title=Bangaru Laxman convicted for taking bribe|url=http://www.tehelka.com/story_main52.asp?filename=Ws270412Bangaru.asp|publisher=Tehelka|accessdate=9 May 2012|archive-date=11 மே 2012|archive-url=https://web.archive.org/web/20120511094603/http://tehelka.com/story_main52.asp?filename=Ws270412Bangaru.asp|url-status=dead}}</ref> | ||
== லிபேரான் குழுவின் அறிக்கை == | |||
மன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் [[பாபர் மசூதி]] இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் [[அடல் பிகாரி வாஜ்பாய்]], கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான [[லால் கிருஷ்ண அத்வானி]], உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.<ref name=AlJazeera /> | மன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் [[பாபர் மசூதி]] இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் [[அடல் பிகாரி வாஜ்பாய்]], கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான [[லால் கிருஷ்ண அத்வானி]], உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.<ref name=AlJazeera /> | ||
தொகுப்புகள்