இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Indian political party |party_name = இந்திய தேசிய காங்கிரஸ் |logo = 150px |colorcode = {{Indian National Congress/meta/color}} |president = மல்லிகார்ஜுன கார்கே |ppchairman = சோன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 53: வரிசை 53:
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த [[பால கங்காதர திலகர்]], [[கோபால கிருஷ்ண கோகலே]], [[லாலா லஜபத் ராய்]], [[பிபின் சந்திர பால்]], [[முகமது அலி ஜின்னா]], [[தாதாபாய் நௌரோஜி]], [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]] போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை பட்டாபி சித்தராமையா எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். உமேசு சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory"-யில் கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "ஆலன் ஆக்ட வின் ஹியூம் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.

=== காந்தியின் கால பகுதி ===
== காந்தியின் கால பகுதி ==
[[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தி]] 1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் [[அன்னி பெசன்ட்]] அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். திரும்பர் 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார்.

== விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி ==
== விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி - இந்திரா காந்தி காலப் பகுதி ==
 
=== இந்திரா காந்தி காலப் பகுதி ===
* [[ஜவஹர்லால் நேரு|நேருவின்]] மறைவுக்குப் பின் இவர் [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுத்திரியின்]] அரசில் இந்திய மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு '''தகவல் மற்றும் செய்திதுறை''' அமைச்சராகப் பணியாற்றினார். [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுத்திரியின்]] திடீர் மறைவை ஒட்டிப் பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் [[காமராசர்|கு. காமராசின்]] முயற்சியும் காரணமாகும். பின் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாகக் கூறி காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரிக் கொள்கையுடன் இருந்த அவர்கள் பொருளாதாரக் திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக [[இந்திரா காங்கிரஸ்]] ,எனவும் [[நிறுவன காங்கிரசு]] எனவும் பிரிந்தது.மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசியக் காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர்க் குழுவான [[நிறுவன காங்கிரசு]] தனி கட்சியானது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் [[பசுமைப் புரட்சி|பசுமைப் புரட்சி]] நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வங்காள தேசம் உருவாகக் காரணமாக இருந்தார். 1974ல் [[சிரிக்கும் புத்தர்]] என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.

* [[இந்திரா காந்தி]] ஆட்சி காலத்தில் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்றுப் பிரதமரான போதிலும் [[காங்கிரஸ் கட்சி]]க்கு [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் பல மாநில கட்சிகளின் ஆதரவு அளித்தனர்.  

வரிசை 99: வரிசை 97:
* குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் பிரதமர் [[மன்மோகன் சிங்]] தலைமையிலான இறுதி ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது.

=== தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் ===
== தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் ==
{| class="wikitable sortable" style="border:1px solid black;" cellspacing="1" cellpadding="1"

! வரிசை எண்
! வரிசை எண்
வரிசை 117: வரிசை 115:
|}
|}

=== காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள் ===
== காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள் ==
{| class="wikitable"   
{| class="wikitable"   
|+  
|+  
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/130255" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி