நத்தம் பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,751 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  22 சனவரி 2012
*விரிவாக்கம்*
imported>Hibayathullah
No edit summary
imported>Srithern
(*விரிவாக்கம்*)
வரிசை 1: வரிசை 1:
'''நத்தம் பட்டி''',[[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]]  [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூர் வட்டத்தில்]] இருக்கும்  ஒரு [[கிராமம் ]] ஆகும்.  இது [[மதுரை]] - [[இராஜபாளையம்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் குன்னூர், [[கிருஷ்ணன் கோவில்]], [[வத்றாப்]], [[திருவில்லிபுத்தூர்]] போன்ற ஊர்கள் உள்ளன. இங்கு சுற்றி உள்ள அனைத்து ஊர்களுடனும் சாலை போக்குவரத்து உள்ளது. இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் [[வேளாண்மை|விவசாயம்]]. சிறிது காலமாக மக்கள் பக்கத்தில் உள்ள [[சிவகாசி]]க்கு [[தீப்பெட்டி]]த் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
{{ infobox Indian jurisdiction
| type              = கிராமம்
| native_name        = நத்தம் பட்டி
| state_name        = தமிழ்நாடு
| district          = [[விருதுநகர்]]
| latd = 9.60
| longd= 77.73
| area_total        =
| area_magnitude    =
| altitude          =
| population_total  =
| population_as_of  = 2001
| population_total_cite =
| population_density =
| leader_title_1    =
| leader_name_1      =
| leader_title_2    =
| leader_name_2      =
| footnotes          =
}}
'''நத்தம் பட்டி''' ([[ஆங்கிலம்]] : [[:en:Natham Patti]]) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]]  [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூர் வட்டத்தில்]] இருக்கும்  ஒரு [[கிராமம் ]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=26&centcode=0002&tlkname=Srivilliputhur#MAP</ref>. இது [[தென்காசி மக்களவைத் தொகுதி]]யில் உள்ள [[திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகும். இது [[வத்திராயிருப்பு]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சிஒன்றியத்தில்]] உள்ளது.<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=26&blk_name=Watrap&dcodenew=24&drdblknew=8</ref>
இது [[மதுரை]] - [[இராஜபாளையம்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் குன்னூர், [[கிருஷ்ணன்கோவில்]], [[வத்றாப்]], [[திருவில்லிபுத்தூர்]] போன்ற ஊர்கள் உள்ளன. இங்கு சுற்றி உள்ள அனைத்து ஊர்களுடனும் சாலை போக்குவரத்து உள்ளது. இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் [[வேளாண்மை|விவசாயம்]]. இவ்வூர் மக்கள் அருகில் உள்ள [[சிவகாசி]]க்கு [[தீப்பெட்டி]]த் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கின்றனர்.
 
== அமைவிடம் ==
* [http://wikimapia.org/#lat=9.6000941&lon=77.7304816&z=17&l=0&m=b விக்கிமேப்பில் அமைவிடம்]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
[http://www.virudhunagar.tn.nic.in//default.htm விருதுநகர் மாவட்டம்]
 
{{விருதுநகர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு அரசு}}
{{TamilNadu-geo-stub}}


[[பகுப்பு: விருதுநகர்  மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு: விருதுநகர்  மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[en:Natham Patti]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129836" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி