மீனம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sriteacher (meenampatti) |
imported>Kanags No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} | |||
'''மீனம்பட்டி''' (''Meenampatti'') [[விருதுநகர் மாவட்டம்]], [[சிவகாசி வட்டம்]], [[அனுப்பன்குளம் ஊராட்சி]]யில் உள்ள ஊராகும். [[சிவகாசி]]யில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது. | |||
சிவகாசி | |||
போக்குவரத்து வழிகள் | ==போக்குவரத்து வழிகள்== | ||
பேருந்து: சிவகாசி-சாத்தூர் | |||
தொடருந்து: மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர் | |||
==பள்ளிகள்== | |||
*அரசு உயர்நிலைப்பள்ளி | |||
*ஆர். சி. துவக்கப்பள்ளி | |||
==கோவில்கள்== | |||
இங்கு 10இற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோனியார் கோவில் முதலில் உள்ளது. தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அன்னை தெரசாவிற்கு கோவில் உள்ளது. | |||
==தொழில்== | |||
பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது. சுமார் 20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர். | |||
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |