பாலவநத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>TNSE Mahalingam VNR (added Category:விருதுநகர் மாவட்டம் using HotCat) |
imported>TNSE Mahalingam VNR No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பாலவநத்தம்''' இந்தியாவில், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில், அமைந்துள்ள கிராமங்களில் ஒன்றாகும்.பாலவநத்தம் முக்கிய நகரமான அருப்புக்கோட்டையிலிருந்து 11.6 கி.மீ தூரத்திலும்,மாவட்டத் தலைநகரான விருதுநகரிலிருந்து 8.8 கி.மீ தூரத்திலும்,மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 460 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. | |||
== ஊரின் சிறப்பு == | |||
நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்த '''பாண்டித்துரைத்தேவர்'''(கி.பி 1867-1911) பாலவநத்தத்தில் பிறந்தார்.இவர் மிகச் சிறந்த பல்துறை அறிஞர் .இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்.இவர் பாலவநததம் சமீன்தார் ஆவார். இவர் கலைகள், இலக்கியப் பணிகளுக்கு நன்கொடை வழங்கி ஊக்குவித்தார். இவர் பல இடங்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். | |||
பாலவநத்தம் அருகிலுள்ள கிராமங்கள் வலுக்கலொட்டி(1.2 கி.மீ), வரலொட்டி(3 கி.மீ), வில்லிபத்ரி(3.4 கி.மீ). மெட்டுக்குண்டு(3.4 கி.மீ), சூலக்கரை(4.8 கி.மீ) நகரங்கள் விருதுநகர்(8.8 கி.மீ), அருப்புக்கோட்டை(11.6 கி.மீ), காரியாபட்டி(17 கி.மீ), திருச்சுழி(20.3 கி.மீ) | |||
==கோவில்கள்== | ==கோவில்கள்== | ||
கைலாசநாதர் கோவில்,பெந்தெகொசுதெ சபை,மசூதி,சிறு தெய்வக் கோவில்கள்,பத்ரகாளியம்மன் கோவில்,கன்னிமாரியம்மன் கோவில் என அனைத்து மதக் கோவில்களும் இங்குள்ளன. | கைலாசநாதர் கோவில், பெந்தெகொசுதெ சபை, மசூதி, சிறு தெய்வக் கோவில்கள், பத்ரகாளியம்மன் கோவில், கன்னிமாரியம்மன் கோவில் என அனைத்து மதக் கோவில்களும் இங்குள்ளன. | ||
==பள்ளிகள்== | ==பள்ளிகள்== | ||
#த.சு.லு.தி.துவக்கப் பள்ளி | #த.சு.லு.தி.துவக்கப் பள்ளி |