நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 அக்டோபர் 2014
மொழிபெயர்ப்பு
imported>Dineshkumar Ponnusamy
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
imported>Shrikarsan
(மொழிபெயர்ப்பு)
வரிசை 37: வரிசை 37:

== [[பிரேசில்]] ==
== [[பிரேசில்]] ==
மாநிலங்கள் (''[[States of Brazil|estado]]'') நகராட்சி(''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்.''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி [[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[Brazilian Federal District|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.
மாநிலங்கள் (''[[பிரேசிலின் மாநிலங்கள்|estado]]'') நகராட்சி(''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்.''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி [[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.

== [[பல்கேரியா]] ==
== [[பல்கேரியா]] ==
வரிசை 61: வரிசை 61:

== [[டொமினிகன் குடியரசு]] ==
== [[டொமினிகன் குடியரசு]] ==
நகராட்சி (''[[municipio]]'') ஒரு [[Provinces of the Dominican Republic|மாநிலத்தின்]] பாகமாகும்.  
நகராட்சி (''[[municipio]]'') ஒரு [[Provinces of the Dominican Republic|மாநிலத்தின்]] பாகமாகும்.
== [[எஸ்தோனியா]] ==
== [[எஸ்தோனியா]] ==
நகராட்சி(''omavalitsus]]'') ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும்.
நகராட்சி(''omavalitsus]]'') ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும்.

== [[பின்லாந்து]] ==
== [[பின்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities of Finland|kunta / kommun]] - கொம்யூன்'') தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில்(''seutukunta / region'') மற்றும் மண்டலத்தில் (region - ''maakunta / landskap'') ஒத்திசைந்துள்ளன; மண்டலங்கள் நாட்டின் மாநிலத்துடன் (''[[Provinces of Finland|lääni / län]]'') இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் தங்களை "நகரம்" (''kaupunki / stad'') என அழைத்துக்கொள்ளலாம்.
நகராட்சி (''[[Municipalities of Finland|kunta / kommun]] - கொம்யூன்'') தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில்(''seutukunta / region'') மற்றும் மண்டலத்தில் (region ''maakunta / landskap'') ஒத்திசைந்துள்ளன; மண்டலங்கள் நாட்டின் மாநிலத்துடன் (''[[Provinces of Finland|lääni / län]]'') இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் தங்களை "நகரம்" (''kaupunki / stad'') என அழைத்துக்கொள்ளலாம்.

== [[பிரான்ஸ்]] ==
== [[பிரான்ஸ்]] ==
வரிசை 75: வரிசை 75:

== [[கிரீஸ்]] ==
== [[கிரீஸ்]] ==
[[Municipalities and communities of Greece|நகராட்சி]] ஒரு பிரிபெக்ட்சரின் (prefecture) பாகமாகும். அவை டிமொய் அல்லது (மக்கட்தொகை குறைந்திருந்தால்) கொய்நோட்டே என அழைக்கப்படுகின்றன. இவை சேர்ந்து நோமோஸ் (''nomos'') எனவும் நோமோஸ்கள் இணைந்து பெருமண்டலமாக(periphery)வும் அழைக்கப்படுகின்றன. நகராட்சிகள் மூன்றாம்நிலை நிர்வாக அமைப்புகள். டமொய் மேயர் மற்றும் கொய்நோட்டே தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  

== [[ஹைத்தி]] ==
== [[ஹைத்தி]] ==
நகராட்சி(''commune'') ஒரு டிபார்ட்மென்ட்டில் (''département'') உள்ளடங்கிய அர்ரொன்டிஸ்மென்ட்டின் (arrondissement)) பாகமாகும்.
நகராட்சி(''commune'') ஒரு டிபார்ட்மென்ட்டில் (''département'') உள்ளடங்கிய அர்ரொன்டிஸ்மென்ட்டின் (arrondissement)) பாகமாகும்.
வரிசை 101: வரிசை 101:

== [[லெபனான்]] ==
== [[லெபனான்]] ==
நகராட்சி ஒரு மாவட்டத்தின் [[Districts of Lebanon|district]] பகுதியாகும். மாவட்டம் ஒரு மாநிலம் அல்லது மண்டலத்தின் (Region or Province, [[அரபு மொழி]]: ''Mouhafazah'')  
நகராட்சி ஒரு மாவட்டத்தின் [[Districts of Lebanon|district]] பகுதியாகும். மாவட்டம் ஒரு மாநிலம் அல்லது மண்டலத்தின் (Region or Province, [[அரபு மொழி]]: ''Mouhafazah'')
பகுதியாகும்.
பகுதியாகும்.
== [[லித்துவேனியா]] ==
== [[லித்துவேனியா]] ==
வரிசை 208: வரிசை 208:

== [[சிலவேனியா]] ==
== [[சிலவேனியா]] ==
நகராட்சி (''[[Municipalities of Slovenia|občina]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். மொத்தம் உள்ள 210 இல் 11 தனி "ஊரக" நிலையும் தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது.  
நகராட்சி (''[[Municipalities of Slovenia|občina]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். மொத்தம் உள்ள 210 இல் 11 தனி "ஊரக" நிலையும் தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது.
== [[ஸ்பெயின்]] ==
== [[ஸ்பெயின்]] ==
நகராட்சி (''[[municipio]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின்(''[[Provinces of Spain|provincia]]'') பாகமாகும். [[கலீசியா|கலிசியா]] மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ(conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன.
நகராட்சி (''[[municipio]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின்(''[[எசுப்பானியாவின் மாநிலங்கள்|provincia]]'') பாகமாகும். [[கலீசியா|கலிசியா]] மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ(conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன.

== மேலும் பார்க்க ==
== மேலும் பார்க்க ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129382" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி