நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,876 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 சூலை 2009
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 65: வரிசை 65:


==[[பின்லாந்து]]==
==[[பின்லாந்து]]==
A municipality (''[[Municipalities of Finland|kunta / kommun]]'') co-operates with municipalities nearby in a sub-region (''seutukunta / region'') and region (''maakunta / landskap''); a region belongs to a province (''[[Provinces of Finland|lääni / län]]'') of the state. A municipality can freely call itself a "city" (''kaupunki / stad'').
நகராட்சி (''[[Municipalities of Finland|kunta / kommun]] - கொம்யூன்'') தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில்(''seutukunta / region'') மற்றும் மண்டலத்தில் (region - ''maakunta / landskap'') ஒத்திசைந்துள்ளன; மண்டலங்கள் நாட்டின் மாநிலத்துடன் (''[[Provinces of Finland|lääni / län]]'') இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் தங்களை "நகரம்" (''kaupunki / stad'') என அழைத்துக்கொள்ளலாம்.


==[[பிரான்ஸ்]]==
==[[பிரான்ஸ்]]==
A municipality (''[[Commune in France|commune]]'') is part of a department (''[[département in France|département]]'') which is part of a region (''[[région]]'')
மண்டலங்கள் (région) மாநிலங்களாகவும் (''[[département in France|département]]''), மாநிலங்கள் நகராட்சி(''[[Commune in France|commune]]'')களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.


==[[ஜெர்மனி]]==
==[[ஜெர்மனி]]==
A municipality (''[[Municipalities in Germany|Gemeinde]]'') is part of a district (''[[List of German districts|Kreis]]''). Larger entities of the same level are called towns (''Stadt''). In less populated regions, municipalities are often put together into collective municipalities (''[[Municipalities in Germany|Verbandsgemeinde]]'')
நகராட்சி (''[[Municipalities in Germany|Gemeinde]]'') ஒரு மாவட்டத்தின் (''[[List of German districts|Kreis]]'') பாகமாகும். பெரும் நகராட்சிகள்''Stadt''என அழைக்கப்படுகின்றன. மக்கட்தொகை குறைந்த இடங்களில் நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு நகராட்சிஒன்றியம் (''[[Municipalities in Germany|Verbandsgemeinde]]'') என அழைக்கப்படுகின்றன.


==[[கிரீஸ்]]==
==[[கிரீஸ்]]==
A [[Municipalities and communities of Greece|municipality]] is either demoi or koinotetes with lesser population, which are then part of a [[prefecture]] (''[[nomos]]'') and then a larger region known as a [[peripheries|periphery]]. Municipalities are third-level administrative divisions and their heads (mayors in demoi, presidents in koinotetes) are appointed via popular vote held every four years.
[[Municipalities and communities of Greece|நகராட்சி]] ஒரு பிரிபெக்ட்சரின் (prefecture) பாகமாகும். அவை டிமொய் அல்லது (மக்கட்தொகை குறைந்திருந்தால்) கொய்நோட்டே என அழைக்கப்படுகின்றன. இவை சேர்ந்து நோமோஸ் (''nomos'') எனவும் நோமோஸ்கள் இணைந்து பெருமண்டலமாக(periphery)வும் அழைக்கப்படுகின்றன. நகராட்சிகள் மூன்றாம்நிலை நிர்வாக அமைப்புகள். டமொய் மேயர் மற்றும் கொய்நோட்டே தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  
 
==[[ஹைத்தி]]==
==[[ஹைத்தி]]==
A municipality (''commune'') is part of an [[arrondissement]], which is part of a department (''[[département]]'').
நகராட்சி(''commune'') ஒரு டிபார்ட்மென்ட்டில் (''département'') உள்ளடங்கிய அர்ரொன்டிஸ்மென்ட்டின் (arrondissement)) பாகமாகும்.


==[[ஹங்கேரி]]==
==[[ஹங்கேரி]]==
A municipality (''települési önkormányzat'') is part of a county (''megye'').
நகராட்சி (''települési önkormányzat'') ஒரு கௌன்ட்டி(''megye'')யின் பாகமாகும்.


==[[ஐஸ்லாந்து]]==
==[[ஐஸ்லாந்து]]==
A municipality is a town concil. It can also be a village with population from 300 to 18000 people. (see [[Municipalities of Iceland]])
நகராட்சி ஒரு நகர சட்டமன்றம். அது 300 to 18000 மக்கள் கொண்ட கிராமமாகவும் இருக்கலாம். (பார்க்க [ஐஸ்லாந்து நகராட்சிகள்]])


==[[இந்தியா]]==
==[[இந்தியா]]==
நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராம்முமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000க்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000 ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது.
நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000க்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000 ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது.


==[[இத்தாலி]]==
==[[இத்தாலி]]==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129338" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி