நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rsmn சி (→பியூட்டோரிக்கோ) |
imported>Rsmn No edit summary |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
==[[பிரேசில்]]== | ==[[பிரேசில்]]== | ||
மாநிலங்கள் (''[[States of Brazil|estado]]'') நகராட்சி(''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்.''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி [[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[Brazilian Federal District|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன. | |||
==[[பல்கேரியா]]== | ==[[பல்கேரியா]]== | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
==[[கனடா]]== | ==[[கனடா]]== | ||
கனடாவில் நகராட்சி ஒரு நகரம்,ஊர், கிராமம், குடியிருப்பு அல்லது பரோவைக் குறிக்கும் ஒரு மண்டலம் (அல்லது மண்டல நகராட்சி) என்பது மாவட்டம், கௌன்டி அல்லது மாநகரம். தவிர [[குயூபெக்]], [[நோவாஸ்கோஷியா]] மற்றும் [[ஒன்டோரியோ]] மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகராட்சிகளுக்கு தனி பெயர் உண்டு. [[ஒன்டோரியோ]], [[சாஸ்கட்சேவான்]] மற்றும் [[மனிடோபா]]வின் சில பகுதிகள் [[கிராம நகராட்சிகள்]] என அழைக்கப்படுகின்றன, அதே நேரம் [[அல்பெர்டா]]வின் பகுதிகள் [[நகராட்சி மாவட்டம்]]எனவும் [[பிரித்தானிய கொலம்பியா]] பகுதிகள் '''மாவட்ட நகராட்சிகள்''' எனவும் அழைக்கப்படுகின்றன.. | |||
==[[சிலி]]== | ==[[சிலி]]== | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
==[[டென்மார்க்]]== | ==[[டென்மார்க்]]== | ||
கொம்யூன் எனப்படும் நகராட்சி(''[[Municipalities of Denmark|kommune]]'') ஒரு மண்டலத்தின் [[Regions of Denmark|மண்டலம்]] பாகமாகும் . சனவரி 1, 2007 இலிருந்து டென்மார்க்கில் கௌன்டிகள் விடப்பட்டன. | |||
==[[டொமினிகன் குடியரசு]]== | ==[[டொமினிகன் குடியரசு]]== | ||
நகராட்சி (''[[municipio]]'') ஒரு [[Provinces of the Dominican Republic|மாநிலத்தின்]] பாகமாகும். | |||
==[[எஸ்தோனியா]]== | ==[[எஸ்தோனியா]]== | ||
நகராட்சி(''omavalitsus]]'') ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும். | நகராட்சி(''omavalitsus]]'') ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும். |