வருவாய் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
imported>Bmksnkl
சிNo edit summary
imported>Selvasivagurunathan m
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''வருவாய் வட்டம்''' அல்லது '''தாலுகா''' என்பது  இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில [[மண்டல துணை வட்டாட்சியர்|மண்டல துணை வட்டாட்சியர்களும்]], [[வருவாய் ஆய்வாளர்|வருவாய் ஆய்வாளர்களும்]], எழுத்தர்களும், [[கிராம நிர்வாக அலுவலர்|கிராம நிர்வாக அலுவலர்களும்]] ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் '''வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் (Taluk Office) எனப்படுகிறது.'''

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி