வருவாய் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வருவாய் வட்டம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாடு]] [[மாவட்டம்|மாவட்டங்களில்]] [[தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு|வருவாய்த்துறையில்]] சில [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] உள்ளடக்கி '''வருவாய் வட்டம்''' (''REVENUE TALUK'') '''வட்ட அலுவலகம்''' (TALUK OFFICE) அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] நியமிக்கப்படுகிறார். | '''வருவாய் வட்டம்''' அல்லது '''தாலுகா''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாடு]] [[மாவட்டம்|மாவட்டங்களில்]] [[தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு|வருவாய்த்துறையில்]] சில [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] உள்ளடக்கி '''வருவாய் வட்டம்''' (''REVENUE TALUK'') '''வட்ட அலுவலகம்''' (TALUK OFFICE) அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] நியமிக்கப்படுகிறார். வட்டாட்சியரின் மேற்பார்வையில் [[துணை வட்டாட்சியர்]]கள், [[வருவாய் ஆய்வாளர்கள்]] மற்றும் [[கிராம நிர்வாக அலுவலர்]]கள் செயல்படுவர். | ||
==பணிகள்== | ==பணிகள்== | ||
* வருவாய் வட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் கோரும் சான்றிதழ்கள், [[கிராம நிர்வாக அலுவலர்]], [[வருவாய் ஆய்வாளர்]], [[துணை வட்டாட்சியர்]] ஆகியோரின் பரிந்துரைகளின்படி வட்டாட்சியர் வழங்குகிறார். | |||
* வருவாய் | * வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்கவும், அமைதிப்படுத்தவும் வேண்டும். | ||
* | * நில உடைமையாளர்களுக்கு உரிய பட்டா, சிட்டா, அடங்கல், நில ஆவணங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவ்வலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது. | ||
* | * [[மாவட்ட ஆட்சித் தலைவர்]], மற்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. | ||
* | * தங்கள் வருவாய் வட்டப் பகுதியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உதவிட வேண்டும். | ||
* ஆண்டிற்கு ஒரு [[ஜமாபந்தி]] நடத்தி [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களின்]] நில வரி வசூல் கணக்கு மற்றும் நன்செய்/ புன்செய் / புறம்போக்கு நிலம் / [[பஞ்சமி நிலம்]] அளவுகள் கணக்கிட வேண்டும். | |||
* பேரிடரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வகை செய்ய வேண்டும் | |||
==இதையும் பார்க்க== | ==இதையும் பார்க்க== | ||
*[[ | * [[வருவாய் கிராமம்]] | ||
* [[குறுவட்டம்]] (பிர்கா) | |||
* [[வருவாய் வட்டம்]] (தாலுக்கா) | |||
* [[வருவாய் கோட்டம்]] | |||
* [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]] | |||
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]] | [[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]] | ||
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]] | [[பகுப்பு:நிர்வாக அலகுகள்]] | ||
[[பகுப்பு:தமிழக வருவாய்ப் பிரிவுகள்]] |