திருவரங்கம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>Kumaraguru
No edit summary
வரிசை 5: வரிசை 5:


{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
==திருவரங்கம் பெயர் காரணம்==
ஆற்றின் நடுவில் அமைந்த இடை குறை துருத்தி (துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும் ) என வழங்கப்படும். வட மொழியில் இதனை ரங்கம் என்பர். இந்த ஊர் சிறந்த வைணவ தலம்.  இத்தலம் காவிரி ஆற்றுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையில் இருப்பதால் திருவரங்கம் என்ற பெயர் பெற்றது. கோவிலில் எழுந்தருளிய எம்பெருமான் அரங்கநாதர். எம்பெருமான் திருநாமத்தால் திருவரங்கம் என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். இத்தலத்திற்கு அரங்கம், கோவில், போகமண்டபம், பூலோக வைகுண்டம் என்னும் பெயர்களும் உண்டு. கல்வெட்டில் இத்திருதலம் வீங்கு நீர் துருத்தி என்று குறிப்பிடப்படுகிறது.   


[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட வட்டங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129096" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி