திருச்செந்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
''' திருசெந்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]]  உள்ள 10  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்செந்தூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 58 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf  வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
''' திருசெந்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]]  உள்ள 10  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்செந்தூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[உடன்குடி]], [[ஆழ்வார்திருநகரி]], [[ஆத்தூர் (தூத்துக்குடி)|ஆத்தூர்]] மற்றும் [[திருச்செந்தூர்]] என 4 [[உளவட்டம்|உள்வட்டங்களும்]],  58 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf  வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின்  மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/tiruchendur-taluka-thoothukkudi-tamil-nadu-5868Thiruchendur Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>   
* [[மக்கள்தொகை]] =  310,945
* ஆண்கள் = 152,066
*  பெண்கள் =  158,879
*  குடும்பங்கள்  =    78,321
*  கிராமப்புற மக்கள்தொகை % =  45.4%
* [[எழுத்தறிவு]]  =    90.63%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு,  1,045 பெண்கள்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 32685
* குழந்தைகள் பாலின விகிதம் =  1000 ஆண் குழந்தைகளுக்கு,  960      பெண் குழந்தைகள்
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] =  49,549  மற்றும்    957
==சமயம்==
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] =  64.67%
* இசுலாமியர்கள் =  13.38%
* கிறித்தவர்கள் = 21.88%
* பிறர்= 0.07%


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129065" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி