எட்டயபுரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' எட்டயபுரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]]  உள்ள 10  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[எட்டயபுரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 56 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf எட்டயபுரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின்  மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. <ref>[https://www.censusindia.co.in/subdistrict/ettayapuram-taluka-thoothukkudi-tamil-nadu-5863 Ettayapuram Taluka Population, Caste, Religion Data]</ref>   
* மொத்த [[மக்கள்தொகை]] 74,991
* ஆண்கள் =36,490
*  பெண்கள் =38,501
*  குடும்பங்கள்  =22,161
*  கிராமப்புற மக்கள்தொகை = 83%
* [[எழுத்தறிவு]]  = 76.58%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு,  1,055 பெண்கள்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் =7265
* குழந்தைகள் பாலின விகிதம் =  1000 ஆண் குழந்தைகளுக்கு, 979பெண் குழந்தைகள்
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 19,409 மற்றும் 47
===சமயம்===
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 95.09%
* இசுலாமியர்கள் =0.77%
* கிறித்தவர்கள் = 3.97%
* பிறர்= 0.17%

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129041" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி