பெரியகுளம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' பெரியகுளம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா |வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://theni.nic.in/tehsil/ தேனி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் கீழ் என [[பெரியகுளம்]] மற்றும் தேவதானப்பட்டி]] என 2 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 22 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. அவைகள்: | ''' பெரியகுளம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா |வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://theni.nic.in/tehsil/ தேனி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் கீழ் என [[பெரியகுளம்]] மற்றும் [[தேவதானப்பட்டி]] என 2 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 22 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. அவைகள்: | ||
{{refbegin|2}} | {{refbegin|2}} | ||
#ஏ.காமாட்சிபுரம் | #ஏ.காமாட்சிபுரம் | ||
வரிசை 23: | வரிசை 23: | ||
#வடவீரநாயக்கன்பட்டி | #வடவீரநாயக்கன்பட்டி | ||
#வாடிப்பட்டி | #வாடிப்பட்டி | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 57,001 வீடுகளும், 217,358 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 109,907 ஆண்களும்; 107,451 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 47.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 77.39% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21,825 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 58,057 மற்றும் 431 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.64%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 2.84% & பிறர் 0.18% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/periyakulam-taluka-theni-tamil-nadu-5843 Periyakulam Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> | |||
{{refend}} | {{refend}} | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |