கும்பகோணம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கும்பகோணம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/revenue-details/ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கும்பகோணம்]] நகரம் உள்ளது. | '''கும்பகோணம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/revenue-details/ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கும்பகோணம்]] நகரம் உள்ளது. | ||
இந்த வட்டத்தின் கீழ் தேவன்சேரி, முருகனகுடி, நாச்சியார்கோயில், சோழன் மாளிகை மற்றும் கும்பகோணம் என 5 | இந்த வட்டத்தின் கீழ் [[தேவன்சேரி]], [[முருகனகுடி]], [[நாச்சியார்கோயில்]], [[சோழன் மாளிகை]] மற்றும் [[கும்பகோணம்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 124 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf கும்பகோணம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
[[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 124 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf கும்பகோணம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | |||
இவ்வட்டத்தில் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/kumbakonam-taluka-thanjavur-tamil-nadu-5811 Kumbakonam Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref> | |||
* [[மக்கள்தொகை]] = 436,592 | |||
* ஆண்கள் = 216,463 | |||
* பெண்கள் = 220,129 | |||
* குடும்பங்கள் = 110,486 | |||
* கிராமப்புற மக்கள்தொகை = 48.8% | |||
* [[எழுத்தறிவு]] = 85.68% | |||
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர் | |||
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 43367 | |||
* குழந்தைகள் [[பாலின விகிதம்]]: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள். | |||
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 80,045 மற்றும் 349 | |||
===சமயம்=== | |||
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 87.01% | |||
* இசுலாமியர்கள் = 8.06% | |||
* கிறித்தவர்கள் = 4.74%) | |||
* பிறர்= 0.09% | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |