28,652
தொகுப்புகள்
("{{infobox organization | name = தமிழ் மரபு அறக்கட்டளை</br>Tamil Heritage Foundation International (THFi) | nickname = டி.எச்.எப்.ஐ | type = தமிழ் பண்பாட்டு பாரம்பரியத்தின் ஆவணங்களை சேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 23: | வரிசை 23: | ||
இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய வாய்ப்பைச் [[கணினி]] சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். நவீன இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு படைப்புகளின் வகைகளான கலை, மொழி, வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பல ஆயிரம் தமிழ் நூல்களை எண்ணிம முறையில் இலவசமாகக் கிடைக்க, திட்டத்தை விரிவுபடுத்த தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. | இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய வாய்ப்பைச் [[கணினி]] சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். நவீன இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு படைப்புகளின் வகைகளான கலை, மொழி, வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பல ஆயிரம் தமிழ் நூல்களை எண்ணிம முறையில் இலவசமாகக் கிடைக்க, திட்டத்தை விரிவுபடுத்த தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. | ||
திட்டத்தின் இயக்குனர் முனைவர் நாராயணன் கண்ணன்<ref name=Kesavapany/> தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செருமனியில் உள்ள முனைவர் குப்புசாமி கல்யாணசுந்தரம் மற்றும் சுபாசினி கனகசுந்தரம் ஆகியோருடன் இணைந்து நிறுவன உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.<ref name=Bhasha>[http://bhashaindia.com/Patrons/SuccessStories/Pages/Kannan.aspx Interview: Digitalizing heritage for the coming generation.] Bhasha India. Microsoft. Retrieved 17 January 2012.</ref> | திட்டத்தின் இயக்குனர் முனைவர் நாராயணன் கண்ணன்<ref name=Kesavapany/> தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செருமனியில் உள்ள முனைவர் குப்புசாமி கல்யாணசுந்தரம் மற்றும் சுபாசினி கனகசுந்தரம் ஆகியோருடன் இணைந்து நிறுவன உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.<ref name=Bhasha>[http://bhashaindia.com/Patrons/SuccessStories/Pages/Kannan.aspx Interview: Digitalizing heritage for the coming generation.] Bhasha India. Microsoft. Retrieved 17 January 2012.</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |
தொகுப்புகள்