தென்காசி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' தென்காசி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தென்காசி]] நகரம் உள்ளது. | ''' தென்காசி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தென்காசி]] நகரம் உள்ளது. [[தென்காசி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. | ||
இந்த வட்டத்தின் கீழ் [[கல்லூரணி]], [[தென்காசி]] என 2 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 20 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062070.pdf தென்காசி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | இந்த வட்டத்தின் கீழ் [[கல்லூரணி]], [[தென்காசி]] என 2 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 20 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062070.pdf தென்காசி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/tenkasi-taluka-tirunelveli-tamil-nadu-5873 Tenkasi Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref> | |||
* [[மக்கள்தொகை]] = 399,946 | |||
* ஆண்கள் = 199,442 | |||
* பெண்கள் = 200,504 | |||
* குடும்பங்கள் = 103,380 | |||
* கிராமப்புற மக்கள்தொகை % = 42.8% | |||
* [[எழுத்தறிவு]] = 80.02% | |||
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர் | |||
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 42275 | |||
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். | |||
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 73,925 | |||
மற்றும் 1,197 | |||
===சமயம்=== | |||
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 77.82% | |||
* இசுலாமியர்கள் = 17.58% | |||
* கிறித்தவர்கள் = 4.48% | |||
* பிறர்= 0.21% | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |