செங்கோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
''' செங்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]]  உள்ள 16 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] நகரம் உள்ளது.  
''' செங்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]]  உள்ள 16 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.  


இந்த வட்டத்தின் கீழ் [[இலத்தூர்]], [[பண்பொழி]], [[செங்கோட்டை]]  என 3 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 18  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062053.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
இந்த வட்டத்தின் கீழ் [[இலத்தூர்]], [[பண்பொழி]], [[செங்கோட்டை]]  என 3 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 18  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062053.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின்  மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/shenkottai-taluka-tirunelveli-tamil-nadu-5874Shenkottai Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>   
* [[மக்கள்தொகை]] = 141,416
* ஆண்கள் = 70,899
*  பெண்கள் =  70,517
*  குடும்பங்கள்  =    37,855
*  கிராமப்புற மக்கள்தொகை % =  36.5% 
* [[எழுத்தறிவு]]  =  79.53%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு,  995 பெண்கள் வீதம் உள்ளனர்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் =  14657
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு,  939 பெண்  குழந்தைகள் வீதம்  உள்ளனர்.
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] =    31,010
மற்றும்  607
===சமயம்===
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] =
* இசுலாமியர்கள் =
* கிறித்தவர்கள் =
* பிறர்= 0.%


==வரலாறு==
==வரலாறு==
1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை நாடார் ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
செங்கோட்டை வட்டம் 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை நாடார் ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128748" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி