இளையான்குடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' இளையான்குடி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[இளையான்குடி]] நகரம் உள்ளது. | ''' இளையான்குடி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[இளையான்குடி]] நகரம் உள்ளது. | ||
இந்த வட்டத்தின் கீழ் [[இளையான்குடி]], [[ | இந்த வட்டத்தின் கீழ் [[இளையான்குடி]], [[சாலைகிராமம் ஊராட்சி|சாலைகிராமம்]], [[சூராணம் ஊராட்சி|சூராணம்]], [[தாயமங்கலம்]], திருவுடையார்புரம் என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 52 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 109,267 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 53,988 ஆண்களும், 55,279 பெண்களும் உள்ளனர். 28,395 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 77.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 76.32% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10267 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,010 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 24,261 மற்றும் 3 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 69.94%, இசுலாமியர்கள் 17.56%, கிறித்தவர்கள் 12.37%% & பிறர் 0.03% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/ilayangudi-taluka-sivaganga-tamil-nadu-5834 Ilayandkudi Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> | |||
==இதனையும் காண்க== | ==இதனையும் காண்க== |