தேவகோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
''' தேவகோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]]  உள்ள 9  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேவகோட்டை]] நகரம் உள்ளது.  
''' தேவகோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]]  உள்ள 9  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேவகோட்டை]] நகரம் உள்ளது. இவ்வட்டத்தில்  [[தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.  


இந்த வட்டத்தின் கீழ் தேவகோட்டை, கண்டதேவி, கண்ணன்குடி, புளியால் மற்றும் சருகணி என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 91  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref>
இந்த வட்டத்தின் கீழ் [[தேவகோட்டை]], [[கண்டதேவி]], [[கண்ணங்குடி]], [[புளியால்]] மற்றும் [[சருகணி]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 91  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 157,631      [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில்  79,606  ஆண்களும்,  78,025  பெண்களும் உள்ளனர். 39,220 குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட  மக்கள்தொகையில்  67.1%  மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]]  81.69%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 14817 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள்  பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 965 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  34,224 மற்றும் 282  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.71%, இசுலாமியர்கள் 4.19%, கிறித்தவர்கள்  10.59% & பிறர்  0.49% ஆகவுள்ளனர்.  <ref>[https://www.censusindia.co.in/subdistrict/devakottai-taluka-sivaganga-tamil-nadu-5831 Devakottai Taluka Population, Religion, Caste, Working Data  Census 2011]</ref>


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128603" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி