சங்ககிரி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
''' சங்ககிரி வட்டம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]]  உள்ள 13  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.salem.tn.nic.in/Dtaluk.htm</ref>. இந்த வட்டத்தின்  [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[சங்ககிரி]] நகரத்தில் உள்ளது. சங்ககிரி வருவாய் வட்டம் 52 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டுள்ளது.  <ref>[https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2017/11/2017110812.pdf சங்ககிரி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

[[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
[[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 241,783  [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 125,250  ஆண்களும், 116,533 பெண்களும் உள்ளனர்.66,453  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்களில் 54.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 67.75% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 930 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22203 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 879 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 35,000 மற்றும் 1,049 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 98.02%, இசுலாமியர்கள் 0.82% , கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref> [https://www.censusindia.co.in/subdistrict/sankari-taluka-salem-tamil-nadu-5739 சங்ககிரி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128572" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி