3,798
தொகுப்புகள்
("'''தங்கேஸ்வரி கதிராமன்''' (பெப்ரவரி 26, 1952, ஒக்டோபர் 26, 2019) இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''தங்கேஸ்வரி கதிராமன்''' (பெப்ரவரி 26, 1952, ஒக்டோபர் 26, 2019) [[இலங்கை]]யின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார அலுவலரும், முன்னாள் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதி வந்தவர். | '''தங்கேஸ்வரி கதிராமன்''' (பெப்ரவரி 26, 1952, ஒக்டோபர் 26, 2019) [[இலங்கை]]யின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார அலுவலரும், முன்னாள் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதி வந்தவர். | ||
வரிசை 8: | வரிசை 10: | ||
==அரசியலில்== | ==அரசியலில்== | ||
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|ஏப்ரல் 2004]] நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] சார்பில் | [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|ஏப்ரல் 2004]] நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] சார்பில் [[மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் போட்டியிட்டு [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார். | ||
2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால், | 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால், ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] போட்டியிட்டு எட்டாவதாக வந்து தோல்வியடைந்தார். விருப்பு வாக்குகளில் ஐமசுக வேட்பாளர்களில் இவர் கடைசியாக வந்தார். | ||
==சமூகப் பணி== | ==சமூகப் பணி== |
தொகுப்புகள்