கடலாடி (வட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 50: | வரிசை 50: | ||
# [[வாலிநோக்கம்]] | # [[வாலிநோக்கம்]] | ||
{{refend}} | {{refend}} | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 145,277 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 73,448 ஆண்களும், 71,829 பெண்களும் உள்ளனர். 34,065 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 89.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 76.65% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15789 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 19,634 மற்றும் 12 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 74.81% %, இசுலாமியர்கள் 17.29%, கிறித்தவர்கள் 7.62% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/kadaladi-taluka-ramanathapuram-tamil-nadu-5859 கடலாடி தாலுகா மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist|colwidth=30em}} | {{Reflist|colwidth=30em}} |