ஆவுடையார்கோயில் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
removed Category:புதுக்கோட்டை மாவட்டம் using HotCat
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>Selvasivagurunathan m (removed Category:புதுக்கோட்டை மாவட்டம் using HotCat) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} | }} | ||
''' ஆவுடையார்கோயில் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] | ''' ஆவுடையார்கோயில் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோயில்]] நகரம் உள்ளது. | ||
இந்த வட்டத்தின் கீழ் [[பொன்பெத்தி]], [[மீமிசல்]], [[ஏம்பல்]], [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோயில்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 96 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-avudairkovil-taluk/ ஆவுடையார்கோயில் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> மேலும் இவ்வட்டடத்தில் [[ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது. | இந்த வட்டத்தின் கீழ் [[பொன்பெத்தி]], [[மீமிசல்]], [[ஏம்பல்]], [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோயில்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 96 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-avudairkovil-taluk/ ஆவுடையார்கோயில் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> மேலும் இவ்வட்டடத்தில் [[ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது. | ||
வரிசை 24: | வரிசை 24: | ||
==சிறப்புகள்== | ==சிறப்புகள்== | ||
இவ்வட்டத்தில் [[மாணிக்கவாசகர்]] சீரமைத்த, தேவாரப் பாடல் பெற்ற [[ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்]] சிவத்தலம் உள்ளது. | இவ்வட்டத்தில் [[மாணிக்கவாசகர்]] சீரமைத்த, தேவாரப் பாடல் பெற்ற [[ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்]] சிவத்தலம் உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 87,250 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 43,759 ஆண்களும், 43,491 பெண்களும் உள்ளனர். 21,356 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.07% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9196 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 17,389 41 மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.58%, இசுலாமியர்கள் 12.5%, கிறித்தவர்கள் 9.84% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/avudayarkoil-taluka-pudukkottai-tamil-nadu-5828 | ||
ஆவுடையார்கோயில் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ஆவுடையார்கோயில் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
{{புதுக்கோட்டை மாவட்டம்}} | {{புதுக்கோட்டை மாவட்டம்}} | ||
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட வட்டங்கள்]] | [[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட வட்டங்கள்]] | ||