உதகமண்டலம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள்தொகை பரம்பல்
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 191,960 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 93,663 ஆண்களும், 98,297 பெண்களும் உள்ளனர். 52,767 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 44.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 82.53% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,049 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16491 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,015 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 58,334 | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 191,960 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 93,663 ஆண்களும், 98,297 பெண்களும் உள்ளனர். 52,767 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 44.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 82.53% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,049 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16491 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,015 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 58,334 | ||
மற்றும் 6,113 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 80.33%, இசுலாமியர்கள் 7.64%, கிறித்தவர்கள் 11.45% மற்றும் பிறர் 0.58% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/udhagamandalam-taluka-the-nilgiris-tamil-nadu-5756 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | மற்றும் 6,113 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 80.33%, இசுலாமியர்கள் 7.64%, கிறித்தவர்கள் 11.45% மற்றும் பிறர் 0.58% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/udhagamandalam-taluka-the-nilgiris-tamil-nadu-5756 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==உதகமண்டலம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்== | |||
# உதகை நகரம் (கிழக்கு) | |||
# உதகை நகரம் (மேற்கு) | |||
# உதகை கிராமப்புறம் | |||
# ஹல்லாத்தி | |||
# கடநாடு I | |||
# கடநாடு II | |||
# [[மசினகுடி]] | |||
# [[நடுவட்டம்]] | |||
# [[சோலூர் ஊராட்சி|சோலூர்]] | |||
# எப்பநாடு I | |||
# எப்பநாடு II | |||
# கக்குச்சி I | |||
# கக்குச்சி II | |||
# [[கூக்கல் ஊராட்சி|கூக்கல்]] | |||
# [[தும்மனட்டி ஊராட்சி|தும்மனட்டி]] I | |||
# [[தும்மனட்டி ஊராட்சி|தும்மனட்டி]] II | |||
# தூனேரி | |||
# நஞ்சநாடு I | |||
# நஞ்சநாடு II | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |