குத்தாலம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' குத்தாலம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[குத்தாலம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன. | ''' குத்தாலம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[குத்தாலம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் [[குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில்]] உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 131,948 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 64,869 ஆண்களும், 67,079 பெண்களும் உள்ளனர். 32,952 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 87.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 83.45% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 40,015 | |||
மற்றும் 62 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.16%, இசுலாமியர்கள் 9.52%, கிறித்தவர்கள் 4.27% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/kuthalam-taluka-nagapattinam-tamil-nadu-5797 குத்தாலம் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |