தமிழ்ப் பிராமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Writing system |name= தமிழி, தமிழ்ப் பிராமி |type=அபுகிடா |languages= தமிழ் |time= பொ.ஊ.மு. 5ம் நூற்றாண்டு - கிட்டத்தட்ட பொ.ஊ. 3ம் நூற்றாண்டு |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 46: வரிசை 46:
* [[விருத்தாசலம்]] அருகே தர்மநல்லூரில் தமிழ் பிராமி எழுத்துக்களோடு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/2000-ஆண்டுகளுக்கு-முந்தைய-பானை-ஓடு-தமிழ்-பிராமி-எழுத்துக்களோடு-விருத்தாசலம்-அருகே-தர்மநல்லூரில்-கண்டுபிடிப்பு/article9616508.ece?homepage=true&relartwiz=true | title=2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடு: தமிழ் பிராமி எழுத்துக்களோடு விருத்தாசலம் அருகே தர்மநல்லூரில் கண்டுபிடிப்பு | publisher=தி இந்து | date=5 ஏப்ரல் 2017 | accessdate=5 ஏப்ரல் 2017 | author=குள. சண்முகசுந்தரம்}}</ref>.

=== தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர்கள், தமிழ்நாடு ===
== தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர்கள், தமிழ்நாடு ==
<div class="reflist4" style="height: 110px; overflow: auto; padding: 3px" >

* அரசலூர்
* அரசலூர்
வரிசை 73: வரிசை 73:
</div>
</div>

== இந்திய தொல்லியல் ஆய்வக மதிப்பீடு==
<h1> இந்திய தொல்லியல் ஆய்வக மதிப்பீடு</h1>
===பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்===
==பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்==

[[படிமம்:Korkai 785 BCE brahmi portsherd.jpg|வலது|thumb|360px|பொ.ஊ.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு<ref>{{Cite web |url=http://www.tnarch.gov.in/excavation/kor.htm |title=Korkai excavation |access-date=2014-01-12 |archive-date=2012-09-23 |archive-url=https://web.archive.org/web/20120923214132/http://www.tnarch.gov.in/excavation/kor.htm |url-status=dead }}</ref>]]

வரிசை 83: வரிசை 83:
பொ.ஊ.மு. 500 காலத்துக்குரிய ஆரம்ப தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கூடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன.<ref name="at Kodumanal near Chennimalai">{{cite news|title=Tamil Brahmi script dating to 500 BC found near Erode|url=at Kodumanal near Chennimalai.|newspaper=The newindianexpress}}</ref> இன்னுமெரு பொ.ஊ.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்  பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.<ref name="thehindu.com">{{cite news|title=Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece|newspaper=THE HINDU}}</ref>

=== தமிழி மொழி மூலம் தோன்றிய திராவிட எழுத்துவடிவங்கள் ===
== தமிழி மொழி மூலம் தோன்றிய திராவிட எழுத்துவடிவங்கள் ==

பட்டிப்புரலு சாசனம் தற்போதைய ஆந்திராப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முறையாகக் காணப்பட்ட இது, தமிழ்ப் பிராமிக்கு நெருங்கியதாக இல்லை.<ref name=S35/> ரிச்சட் சல்மனின் கருத்துப்படி, பட்டிப்புரலு எழுத்துமுறை திராவிட மொழியினை எழுதக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]] பிராக்கிருதத்தினை பொறிக்க மீள் பிரயோகிக்கப்பட்டது. ஆயினும் பட்டிப்புரலுவும் தமிழ்ப் பிராமியும் பொதுவான மாற்றத்தைக் கொண்டு திராவிட மொழிகளைப் பிரதிபலிக்கின்றன.<ref name="Magnum"/><ref name=S36>{{Harvnb|Salmon|1999|page=36}}</ref> பட்டிப்புரலு எழுத்து தமிழ்ப் பிராமி மொழி பெயர்ப்பின் [[ரொசெட்டாக் கல்]] எனவும் கருதப்படுகின்றது.<ref name="Magnum"/> இராவதம் மகாதேவனின் கருத்துப்படி, எழுத்துவடிவம் வளர்ச்சியில் மூன்று படிநிலைகள் காணப்பட்டன. ஆரம்ப நிலை பொ.ஊ.மு. 3ம்/2ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ.மு. 1ம் நூற்றாண்டு வரையானது. இரண்டாம் நிலை பொ.ஊ. 1ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2ம் நூற்றாண்டு வரையானது. கடைசி நிலை பொ.ஊ. 1ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3ம்/4ம் நூற்றாண்டு வரையானது.<ref name="Jaina"/> கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படி, தமிழ்ப் பிராமி எழுத்து தெளிவான காலக்கணிப்பைப் பின்பற்றாது காலம் பற்றிய குழப்பத்திற்து வழியேற்படுத்துகின்றது.<ref name=Gift/> கே. ராஜனின் கருத்துப்படி, அசோகப் பிராமி மகாதேவனின் வகைப்படுத்தலின்படியான இரண்டாம் நிலையுடன் தொடர்புபட்டது. ஆயினும் இவர் முதலாம் நிலை முன்மொழியப்பட்ட நேர எல்லையிலிருந்து மீளவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.<ref name="Rajan"/> பொ.ஊ. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் [[சேரர்|சேர]], [[பாண்டியர்|பாண்டிய]] நாடுகளில் வட்டெழுத்தாகவும் [[சோழர்|சோழ]], [[பல்லவர்|பல்லவ]] நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது.<ref name="Magnum"/> குகை படுக்கைகள், நாணயங்களில் இருந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் சில அரசர்களையும் [[அதியமான் நெடுமான் அஞ்சி|சங்ககால பிரதானியையும்]], [[அசோகரின் தூண்கள்|அசோகரின் தூண்களில்]] இருந்த எழுத்துக்களையும் அடையாளங் காண உதவியன.<ref name="Magnum"/><ref name=Z44>{{Harvnb|Zvelebil|1975|page=44}}</ref>

வரிசை 90: வரிசை 90:
தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்களவு தனிப்பண்புகளைக் கொண்டுள்ளது.<ref name=S35>{{Harvnb|Salmon|1999|page=35}}</ref> இது நான்கு வேறுபட்ட எழுத்துக்களைக் கொண்டு இந்தோ-ஆரிய பிராக்கிருதம் கொண்டு எழுதப்படும் வட பிராமி போன்றில்லாது [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிச்]] சூழலை வெளிப்படுத்துகின்றது. இந்திய அபுகிடா எழுத்து முறை செலுத்திய தாக்கத்தினால் அகர வரிசைப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டது. இலங்கையில் வட பகுதி [[கந்தரோடை]] முதல் தென் பகுதி திசமகாராமை வரை தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.<ref name="Magnum"/>

=== பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின் ===
== பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின் ==
கல்வெட்டியல் மதிப்பீட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர் [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனின்]] கருத்திற்கேற்ப சில ஆதாரக் கருத்துக்கள் முன்மொழியப்பட்டன.<ref name=S37/> மகாதேவனின் கருத்துப்படி, தென்னிந்தியாவிலிருந்து சமணமும் பெளத்தமும் பரவியதால் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தை வந்தடைந்தன. பின்னர் தமிழ் ஒலிப்பியல் முறைக்கு ஏற்ப உள்வாங்கப்பட்டன.<ref name=Z294/> இக்கருத்தின் ஊகத்தின்படி, பிராமி எழுத்துமுறை பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின் மௌரியப் பேரரசு தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் பரவியபோது கண்டுபிடிக்கப்பட்டது அல்லது தோற்றுவிக்கப்பட்டது. இக்காலம் அசோகனுக்கு பிற்பட்டதாக அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு காலமாக இருக்கலாம்.<ref name=Z294>{{Harvnb|Zvelebil|2002|page=94}}</ref> அகமட் கசன் டனி பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு என்பதை கேள்விக்குட்படுத்தி பொ.ஊ. 1ம் நூற்றாண்டு என்ற கருத்தை முன்வைத்தார். ஆயினும், [[தே. வே. மகாலிங்கம்]]<ref name=Senarat>{{Harvnb| Prematilleka & Indrapala|1978|page=277}}</ref> மற்றம் ரிச்சட் சல்மன் போன்றோரினால் இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.<ref name=S37>{{Harvnb|Salmon|1999|page=37}}</ref> மதுரை மாவட்டத்திலுள்ள [[சமணர் மலை, மதுரை|சமணர் மலையில்]] 2012இல் கண்டுபிடிக்கப்பட்ட பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டு தமிழ்ப் பிராமி சாசனம் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தமிழ்ப் பிராமி பரவலாகப் பாவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றது.<ref>[http://www.thehindu.com/arts/history-and-culture/article3220674.ece 2,200-year-old Tamil-Brahmi inscription found on Samanamalai]. The Hindu (2012-03-24). Retrieved on 2013-07-28.</ref>

=== மண்ணடுக்காய்வுகள் ===
== மண்ணடுக்காய்வுகள் ==
தமிழ்நாட்டில் தொடர்ச்சியான குழப்பமற்ற கலாச்சார அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு, நாணயங்கள் போன்ற பல செயற்கைப் பொருட்கள்  [[பாறைப்படிவியல்]] காலத்தை அடிப்படையாகக் கொண்டவை.<ref name="Rajan"/> அடியில் காணபப்ட்ட அடுக்குகளைவிட மேலே காணப்பட்ட அடுக்குகள் காலத்தில் குறைந்தவை. ஆயினும் அடுக்குகளின் தொடர்ச்சி அண்மித்ததிலிருந்து தற்காலக்கு தொடர்புபட்ட காலவரிசையான தொடர்வரிசையினைத் தருகின்றது.<ref name="Rajan"/> [[கொடுமணல் தொல்லியற் களம்|கொடுமணலில்]] கீழ்மட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்குரியது என பகுப்பாய்வில் கண்டுகொள்ளப்பட்டன.<ref name="Rajan"/> கீழ்மட்ட மட்பாண்ட ஓடு தமிழுக்குரிய எழுத்துக்களையும் "m" போன்ற வேறுபட்ட தொல்லெழுத்தியல் வடிவத்தினையும் கொண்டிருந்தது. மேலும், பேச்சொலி, [[மெய்யொலி]], உயிர் உச்சரிப்பு, சீறொழி விலக்கல் தமிழ்ப் பிராமியில் காணப்பட்டன. [[கொங்கு நாடு|கொங்கு நாட்டு]] கொடுமணலில் மட்டும் இந்கிகழ்வு வரையறுக்கப்படாது தமிழ்நாடு, கேரளா, இலங்கையில் [[யாழ்ப்பாணக் குடாநாடு]] வரையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்பட்ட எழுத்துமுறையின் பரிணாமம், சீரான உள்வாங்கல் என்பன பரவலாகியது என கருதப்படுகின்றது. கே. ராஜன் கருத்துப்படி, தமிழ்நாட்டில் எழுத்துமுறையின் அறிமுகம் அல்லது பரிணாமம் அல்லது மூலம் என்பன அதன் ஒருமைப்பாடு, இலக்கண பிழை இண்மை மற்றும் பரவலான பயன்பாடு என்பவற்றால் பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டுக்கு முன் ஏற்பட்டிருக்கலாம்.<ref name="Rajan"/>

=== மூலம் ===
== மூலம் ==
{{main|மூலப் பிராமி}}
{{main|மூலப் பிராமி}}
[[படிமம்:History of Tamil Script.jpg|thumb|250px|தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்]]

வரிசை 103: வரிசை 103:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூரில்]] தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாகப் பின்னர் உருமாறின.

=== இலக்கிய மதிப்பீடு ===
== இலக்கிய மதிப்பீடு ==
[[File:Mangulam inscription.jpg|thumb|[[மாங்குளம் கல்வெட்டு|மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு]], தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது. ]]

வரிசை 109: வரிசை 109:
பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, பன்னவயன சுத்தா ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று.<ref>T.V.Mahalingam, Early South Indian Palaeography, page 110-111, 1974 Second Edition</ref> அடுத்தது [[சமணம்|சமண]] நூல்களான சமவயங்க சுத்தா (பொ.ஊ.மு. 300), பன்னவயன சுத்தா (பொ.ஊ.மு. 168) என்பனவற்றில் தமிழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.<ref name=Z17>{{Harvnb|Zvelebil|1975|page=17}}</ref> பெளத்த நூலான "லலிதவிஸ்தர" (புத்தரின் பிறப்பைக் கூறும் இது பொ.ஊ. 308 இல் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது) ''திராவிடலிபி'' சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.<ref name="Jaina"/><ref name=Z17/> [[கமில் சுவெலபில்]] ''திராவிடலிபி'', ''தமிழி'' என்பன தமிழ் எழுத்துமுறைக்கான ஒரே பொருள் எனக் குறிப்பிட்டுள்ளார்.<ref name=Z17/> எழுத்துமுறைத் தொடர்பு ஆரம்ப [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] உள்ளது. [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] செய்யுள் 16 மற்றும் 17 [[மெய்யொலி]]க்கு புள்ளி சேர்க்கப்பட்டது பற்றிக் குறிப்பிடுகின்றது. தொல்காப்பிய ஆசிரியர் அவருக்குத் தெரிந்த எழுத்துமுறை, படமுறை பற்றித் தெரிந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். [[திருக்குறள்]] "எழுத்து" பற்றிக் குறிப்பிடுகின்றது.<ref name=Z17/> [[சிலப்பதிகாரம்]] "கண்ணெழுத்து" பற்றிக் குறிப்பிடுகின்றது. இது துறைமுக வணிக மையமான [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினத்தில்]] விற்பனைப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அடையாளமிடப்பட பயன்படுத்தப்பட்டது. "கண்ணெழுத்தாளர்" (எழுத்தர்) என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name=Z17/> [[நாலடியார்]], [[புறநானூறு]] ஆகிய [[எழுத்தோலை]]களில் [[நடுகல்]] பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு அடிப்படையில், தமிழர் குறைந்தது பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து எழுத்துமுறை பற்றி அறிந்திருந்தனர் என கமில் சுவெலபில் நம்புகின்றார்.<ref name=Z17/>

=== அசோகனின் பிராமிக்கும் தமிழ் பிராமிக்கு உள்ள வேறுபாடுகள் ===
== அசோகனின் பிராமிக்கும் தமிழ் பிராமிக்கு உள்ள வேறுபாடுகள் ==
அசோகப் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காகப் புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய  நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை '''ற,ன,ள,ழ''' ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறுபடுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும். இந்த முறைமை [[தனித்தமிழ் எழுத்து முறைமை]] எனக் கூறப்படுகிறது.

பழனி அருகே பிராமி எழுத்து அடங்கிய பொருட்களுடன் இருந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. அதன் காலத்தை அமெரிக்க நிறுவனம் பொ.ஊ.மு. 490 என்று கணித்துள்ளது. இதனால் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அசோகப் பிராமிக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இது பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.<ref>{{cite news | first=| last=| coauthors= | title=  Palani excavation triggers fresh debate| date=Jul 16, 2006 | publisher=The Hindu | url =http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece | work =| pages =| accessdate = 2011-08-30 | language = ஆங்கிலம்}}</ref>

=== பயன்பாடு ===
== பயன்பாடு ==
தமிழ்ப் பிராமிப் பயன்பாடு சமண மதத்தினருடன் தொடங்கியது அல்லது மக்கள் நீண்ட காலமானப் பயன்படுத்தி வந்தனர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மொழிபெயர்ப்பு விளக்கமளிப்பவர் எழுத்துப் பயன்பாடு சமய விடயங்களுக்கு ஆரம்பத்தில் தடையாகவிருந்தது என நம்புகின்றனர். ஆயினும் தொல்பொருளியலாளர்கள் ஆரம்ப எழுத்துமுறை [[குத்துக்கல்]], [[நடுகல்]] மற்றும் மரண சாம்பல் கலசங்களில் உள்ளவாறு இயற்கையாகக் காணப்பட்டது என ஏற்றுக் கொள்கின்றனர்.<ref name=HeroStones>{{cite news|url=http://www.thehindu.com/arts/history-and-culture/article540250.ece|title=Saying it with stones|last=Subramaniam|first=T.S|work=The Hindue|publisher=The Hindu|accessdate=18 January 2013}}</ref> ஆயினும் இதனுடைய ஆரம்பம் அரசர்கள், தளபதிகள், குயவர் மற்றும் கள்ளு உற்பத்தியாளுடன் வேகமாப் பரவி, வணிகர் பாவணை இதனை தமிழகத்திலும் வெளியிலும் பரவச் செய்தது.<ref name=Z94-95>{{Harvnb|Zvelebil|2002|pages=94–95}}</ref><ref name=L8>{{Harvnb|Lakshimikanth|2008|page=8}}</ref>

தொல்பொருளியல் தேடல்களின்படி, எழுத்துவடிவம் [[இறுதிச் சடங்கு]] மற்றும் ஏனைய தேவைகளான பல்வேறுபட்ட சமயப் பிரிவினரில்  திகதி குறித்தல் பயன்பாட்டிற்காகப் பெருங்கற்கால குறியீடுகளுடன் பயன்படுத்தப்பட்டது.<ref name="Rajan"/> சமய சாசனங்களில் தமிழ் இலக்கணக்காரர்களால் உருவாக்கப்பட்ட [[பிராகிருதம்]] மூலங்கள் அற்று மொழி பயன்பட்டது.<ref name=Z47>{{Harvnb|Zvelebil|1975|page=47}}</ref><ref name=Z95>{{Harvnb|Zvelebil|2002|page=95}}</ref> சில ஆரம்பகால சாசனங்கள் இன்றைய கருநாடகத்தின் கன்னட மொழி தாக்கத்தினைக் காட்டுகின்றது. இது கிராம, நகர்ப்புறங்களில் வேறுபட்ட சமூக வகுப்பினரிடையே பயன்பாட்டிலிருந்த இடைக்கால தென்னாசிய ஏனைய எழுத்துக்களிலிருந்து வேறுபட்டது.<ref name="Magnum">{{cite news|url=http://www.hindu.com/fline/fl2013/stories/20030704000207100.htm|title=A magnum opus on Tamil-Brahmi inscriptions|last=Champahalakshmi|first=R|work=Frontline|publisher=The Hindu|accessdate=7 October 2011|archivedate=21 அக்டோபர் 2010|archiveurl=https://web.archive.org/web/20101021052634/http://www.hindu.com/fline/fl2013/stories/20030704000207100.htm|url-status=dead}}</ref><ref name="Orality">{{cite news|url=http://www.frontlineonnet.com/fl2007/stories/20030411001208100.htm|title=Orality to literacy: Transition in Early Tamil Society|last=Mahadevan|first=Iravatham|date=11 april 2003|work=Frontline|publisher=The Hindu|accessdate=7 October 2011}}</ref>

=== மொழி பெயர்ப்பு விளக்கம் ===
== மொழி பெயர்ப்பு விளக்கம் ==
தமிழ்ப் பிராமி தனியான எழுத்து முறையாக 20ம் நூற்றாண்டின் மத்தி வரை மொழி பெயர்ப்பு விளக்கம் பெறவில்லை. அதுவரைக்கும் இது பிராக்கிருத பிராமி எழுத்துமுறையாகக் கருதப்பட்டது. பொ.ஊ. 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தென்னிந்திய சாசனங்களின் கிரந்த, வட்டெழுத்து, தேவநாகரி, தமிழ் எழுத்துக்களை மொழி பெயர்த்து விளக்கமளிப்பதும், எழுத்துக்களின் தற்கால வடிவங்களின் தோற்ற ஒற்றுமையில்

அவற்றின் வளர்ச்சி நிலைகளை விளக்குவதும் ஆரம்ப பிராமி எழுத்துக்களைவிட இலகுவானதும் சிறப்பானதும் ஆகும். ஆரம்ப பிராமி சாசனங்கள் பிராக்கிருதத்திற்கு பயன்பட்ட பிராமியின் வேறுபாடுகளான வழக்கொழிந்த எழுத்துக்கள், எழுத்துக்கூட்டுமுறை விதிகள் என்பன பாரிய சவாலை ஏற்படுத்தின.<ref name="Magnum"/>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12786" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி